Published:Updated:

டிஜிட்டல் வழி தங்கம் முதலீடு லாபம் தருமா? வழிகாட்டும் நாணயம் விகடன் ஆன்லைன் நிகழ்ச்சி

டிஜிட்டல்  வழியில் தங்கத்தில் முதலீடு
டிஜிட்டல் வழியில் தங்கத்தில் முதலீடு

தங்கத்தை முதலீடாக நினைக்கும்போது, அதை நகையாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி எனப் பல செலவுகள் இருக்கின்றன. அதுவே, அதை டிஜிட்டல் வழியில் (கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட்) வாங்கினால் இந்தச் செலவுகள் இல்லை.

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து நடத்தும் `டிஜிட்டல் வழியில் தங்கத்தில் முதலீடு..!' (கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் & கோல்டு இ.டி.எஃப்) என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகிறது.

தங்கம்
தங்கம்

ஜூன் 20-ம் தேதி காலை 10.30 to 11.30 மணிக்கு நடைபெறும். இந்தக் கூட்டத்தில் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

பொதுவாக, நம்மவர்களுக்கு தங்க நகை மீது அதிக ஆசை இருக்கிறது. அதை அணிவதற்கு நகையாகப் பயன்படுத்தும் நேரத்தில் அவசர செலவுக்கு அடமானம் வைக்கும் முக்கிய பொருளாக வைத்திருக்கிறார்கள்.

டிஜிட்டல்  வழியில் தங்கத்தில் முதலீடு
டிஜிட்டல் வழியில் தங்கத்தில் முதலீடு

தங்கத்தை முதலீடாக நினைக்கும்போது, அதை நகையாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி எனப் பல செலவுகள் இருக்கின்றன. அதுவே, அதை டிஜிட்டல் வழியில் (கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட்) வாங்கினால் இந்தச் செலவுகள் இல்லை. இது போக வேறு என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதை வ.நாகப்பன், ஜீவன் கோஷி இருவரும் விளக்கிச் சொல்ல இருக்கிறார்கள்.

அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

அடுத்த கட்டுரைக்கு