நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மியூச்சுவல் ஃபண்ட் எப்படி உதவும்?' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகின்றன.
இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 6-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறும்.
அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயண் (https://aknarayanassociates.com/), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சேனல் ஹெட் கே. செந்தில் ஆகியோர் பேசுகிறார்கள்.
இந்திய பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் கல்யாணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அதற்காக அவர்கள் குழந்தை பிறந்த உடனேயே அவர்களின் எதிர்காலத்திற்காக திட்டமிடுகிறார்கள்.

அப்படி திட்டமிடுபவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எப்படி உதவும் என்பதை விளக்கி சொல்லும் நிகழ்ச்சிதான் இது.
அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru