Published:Updated:

SIP: எஸ்.ஐ.பி முதலீட்டின் மூலம் நிதிச் சுதந்திரம் பெறுவது எப்படி? - வழிகாட்டும் நாணயம் விகடன்

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் முறைகளில் முக்கியமான ஒன்றாக சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) இருக்கிறது. இதன் மூலம் நிதிச் சுதந்திரத்தை அடையும் வழிகளை இந்த நிகழ்ச்சியில் நிபுணர்கள் விளக்கிச் சொல்கிறார்கள்.

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து `எஸ்.ஐ.பி முதலீட்டு முறை..! நிதிச் சுதந்திரத்துக்கு வழி..!' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகின்றன.

Investment
Investment
Image by Nattanan Kanchanaprat from Pixabay
பங்குச் சந்தை நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? - வழிகாட்டும் நாணயம் விகடனின் பயிற்சி வகுப்பு

இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 14 (சனிக்கிழமை) தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

இதில், நிதி ஆலோசகர் ஶ்ரீகாந்த் மீனாட்சி (primeinvestor.in), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் பேசுகிறார்கள்.

அனைவரும் பணச் சிக்கல் இல்லாமல் வாழ்க்கையை நடத்த வேண்டும் என விரும்புகிறோம். அதற்கு ஒரே ஒரு வழி நிதிச் சுந்திரம் அடைவதுதான்.

Financial freedom  SIP
Financial freedom SIP
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்! லாபம் தரும் முதலீட்டு உத்திகள்

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் முறைகளில் முக்கியமான ஒன்றாக சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) இருக்கிறது. இதன் மூலம் நிதிச் சுதந்திரத்தை அடையும் வழிகளை இந்த நிகழ்ச்சியில் நிபுணர்கள் விளக்கிச் சொல்கிறார்கள். அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு