Published:Updated:

லாபகரமான மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்வது எப்படி?வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி!

மியூச்சுவல் ஃபண்ட்
News
மியூச்சுவல் ஃபண்ட் ( mutual fund )

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியும் சரியான ஃபண்ட் தேர்வு செய்வது எப்படி, உங்களுடைய முதலீட்டுக் காலம் எவ்வாறு இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றியும் நிபுணர்கள் இந்நிகழ்ச்சியில் விரிவாகப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் லாபத்தை அடைவதற்கு முக்கியமான இரண்டு விஷயங்கள் சரியான ஃபண்டைத் தேர்வு செய்வதும், எவ்வளவு காலம் முதலீட்டை வைத்திருக்கிறோம் என்பதும் ஆகும்.

பெரும்பாலும் சிறு முதலீட்டாளர்கள் சரியான ஃபண்டை தேர்வு செய்வது எப்படி என்று தெரியாமல் இருக்கிறார்கள். மேலும் தங்களுடைய முதலீட்டை அவ்வப்போது பல காரணங்களுக்காகப் பாதியிலேயே எடுத்துவிடுகிறார்கள்.

Investment (Representational Image)
Investment (Representational Image)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதனால் முதலீட்டாளர்கள் முதலீட்டின் பலனை முழுமையாக அடைய முடியாமல் போகிறது. திட்டமிட்ட நிதி இலக்குகளை அவர்களால் அடைய முடிவதில்லை.

எனவே, முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டும் விதமாக நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `உங்கள் முதலீட்டுக் காலமும் மியூச்சுவல் ஃபண்ட் தேர்வும்..!' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி ஜனவரி 2-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 முதல் 11.30 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு நடைபெறுகிறது.

கலந்துகொள்ள: https://bit.ly/NV-ICICIPru

இந்த நிகழ்ச்சியில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியும் சரியான ஃபண்ட் தேர்வு செய்வது எப்படி, உங்களுடைய முதலீட்டு காலம் எவ்வாறு இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றியும்

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்
mutual fund

மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயண் (Aknarayanassociates.com), மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுபனத்தின் க்ளெஸ்டர் ஹெட் ஜி.வினோத் குமார் ஆகியோர் விரிவாகப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முற்றிலும் அனுமதி இலவசம். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடையுமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் https://bit.ly/NV-ICICIPru லிங்கில் பதிவு செய்யவும்.