Published:Updated:

`சரியான மருத்துவக் காப்பீட்டைத் தேர்வு செய்வது எப்படி?' - வழிகாட்டும் நாணயம் விகடன் வெபினார்

மருத்துவக் காப்பீடு
மருத்துவக் காப்பீடு

மருத்துவக் காப்பீடு (ஹெல்த் இன்ஷூரன்ஸ்) பாலிசியை சரியாக எடுக்க வழிகாட்டும் நிகழ்ச்சி இதுவாகும்.

நாணயம் விகடன் நடத்தும் சரியான மருத்துவக் காப்பீட்டைத் தேர்வு செய்வது எப்படி? - பாலிசி பரிந்துரைகளுடன் என்கிற கட்டண வகுப்பு ஆன்லைன் மூலம் நடக்கிறது.

மருத்துவக் காப்பீடு
மருத்துவக் காப்பீடு

ஜூன் 19, 2021 சனிக்கிழமை, காலை 10.30 முதல் 12 மணி வரை நடக்கும் இதற்கான கட்டணம் ரூ.200 ஆகும். மருத்துவக் காப்பீடு (ஹெல்த் இன்ஷூரன்ஸ்) பாலிசியை சரியாக எடுக்க வழிகாட்டும் நிகழ்ச்சி இதுவாகும்.

நிதி ஆலோசகர் எஸ்.ஶ்ரீதரன், (நிறுவனர், Wealthladder.co.in) இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.

பதிவு செய்ய: https://bit.ly/3ovGsV4

நிதி ஆலோசகர் எஸ்.ஶ்ரீதரன், செபி அமைப்பில் பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர் ஆவார். இவர் Wealthladder.co.in நிறுவனத்தின் நிறுவனர். நிதி ஆலோசனை மற்றும் காப்பீட்டு ஆலோசனையில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்.

மருத்துவக் காப்பீடு
மருத்துவக் காப்பீடு

மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள், தனி பாலிசி எடுப்பதா? குடும்பத்தினர் அனைவருக்கும் ஃப்ளோட்டர் பாலிசி எடுப்பதா? கூடுதல் கவரேஜ்-க்கு டாப் அப், சூப்பர் டாப் அப் பாலிசி எடுப்பது எனப் பல விஷயங்கள் விவாதிக்கப்படுகிறது. மேலும், எந்தப் பாலிசிகளை எடுக்க வேண்டும் என்கிற பரிந்துரையும் கலந்து கொள்பவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

பதிவு செய்ய: https://bit.ly/3ovGsV4

அடுத்த கட்டுரைக்கு