Published:Updated:

நம் முதலீடு அதிக லாபம் தர என்ன செய்யவேண்டும்? வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிறப்பான மற்றும் பொறுப்பான முதலீடு
சிறப்பான மற்றும் பொறுப்பான முதலீடு

முதலீட்டாளர்கள் பொறுப்பாக நடக்கும்பட்சத்தில் மட்டுமே முதலீட்டின் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும். அப்படி அதிக லாபம் ஈட்டுவது எப்படி என்பதை விளக்கி சொல்லும் ஆன்லைன் முதலீட்டுக் கூட்டம்தான் இது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் `சிறப்பான மற்றும் பொறுப்பான முதலீடு..!' என்ற ஆன்லைன் நிகழ்ச்சி நடக்கிறது.

முதலீடு
முதலீடு
`ரிஸ்க் ஓகே; லாபம்தான் முக்கியம்' என நினைப்பவரா? ஸ்மால் கேப் பங்குகள் உங்களுக்குத்தான்! - 27

இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 to 12.00 மணி வரை நடைபெறுகிறது.

அனுமதி இலவசம். பதிவு செய்ய: http://bit.ly/NV-Aditya-Birla

இதில், நிதி ஆலோசகர்கள் பி.வி.சுப்பிரமணியம், வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி உதவித் துணை தலைவர் எஸ். குருராஜ், பிராந்திய தலைவர் க.சுவாமிநாதன் ஆகியோர் பேசுகிறார்கள்.

சிறப்பான மற்றும் பொறுப்பான முதலீடு
சிறப்பான மற்றும் பொறுப்பான முதலீடு
லார்ஜ் கேப்பை விட லாபம் தரும் மிட்கேப் பங்குகள்; முதலீடு செய்யும் முன் இதையும் தெரிஞ்சுக்கோங்க!- 26

பொதுவாக, முதலீடு என்கிற போது சிறப்பான திட்டங்களைதான் முதலீட்டாளர்கள் விரும்புகிறார்கள். இப்படி முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு என சில பொறுப்புகள் இருக்கின்றன. அவர்கள் பொறுப்பாக நடக்கும்பட்சத்தில் மட்டுமே முதலீட்டின் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும். அப்படி அதிக லாபம் ஈட்டுவது எப்படி என்பதை விளக்கி சொல்லும் ஆன்லைன் முதலீட்டுக் கூட்டம்தான் இது.

அனுமதி இலவசம். பதிவு செய்ய: http://bit.ly/NV-Aditya-Birla

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு