Election bannerElection banner
Published:Updated:

முதலீட்டில் `ரிஸ்க்'கை கையாள்வது எப்படி? - வழிகாட்டும் நாணயம் விகடன் வெபினார்!

ரிஸ்க் மேனேஜ்மென்ட்
ரிஸ்க் மேனேஜ்மென்ட்

ரிஸ்க் என்றால் என்ன? அதை எப்படி நிர்வகிப்பது? அதிக லாபம் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சிதான் - முதலீட்டில் ரிஸ்க் மேனேஜ்மென்ட்!

நாணயம் விகடன் நடத்தும் `முதலீட்டில் ரிஸ்க் மேனேஜ்மென்ட்! ' என்கிற ஆன்லைன் நிகழ்ச்சி 2021, மே 15, சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது.

சிறு சேமிப்பு தொடங்கி பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் வரை அனைத்து முதலீடுகளிலும் ரிஸ்க் இருக்கிறது. ஒவ்வொரு வகை முதலீட்டிலும் ஒரு வகையான ரிஸ்க் இருக்கிறது. சில முதலீடுகளில் ரிஸ்க் குறைவாக இருக்கிறது. சில முதலீடுகளில் ரிஸ்க் அதிகமாக இருக்கிறது. அதேநேரத்தில், எடுக்கும் ரிஸ்க்குக்கு ஏற்ப அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

Investment
Investment
Image by Nattanan Kanchanaprat from Pixabay

கட்டணம் ரூ. 350. முன் பதிவு செய்ய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: https://bit.ly/3mO05XC

ரிஸ்க் என்றால் என்ன? அதை எப்படி நிர்வகிப்பது? அதிக லாபம் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சிதான் - முதலீட்டில் ரிஸ்க் மேனேஜ்மென்ட்!

இந்த நிகழ்வில் இளைஞர்கள், நடுத்தர வயதினர், மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று பலன் பெற முடியும். ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள், முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பவர்கள் இதில் பங்கேற்று பயன் பெற முடியும்.

ரிஸ்க் மேனேஜ்மென்ட்
ரிஸ்க் மேனேஜ்மென்ட்

நிதி ஆலோசகர் கா.ராமலிங்கம் (இணை நிறுவனர், Holisticinvestment.in) இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுகிறார். முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கும் அவர் விளக்கம் அளிக்கிறார்.

கட்டணம் ரூ. 350. முன் பதிவு செய்ய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: https://bit.ly/3mO05XC

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு