Published:Updated:

`வளமான எதிர்காலத்திற்கு முதலீடு ஏன் முக்கியம்?' - விடையளிக்கும் நாணயம் விகடன் ஆன்லைன் நிகழ்ச்சி

பலர் தீபாவளி நன்னாளில் முதலீடு செய்ய விரும்புவார்கள். அவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியாக `முதலீடு: வளமான எதிர்க்காலத்துக்கான வழி..!' அமைகிறது. இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `முதலீடு: வளமான எதிர்க்காலத்துக்கான வழி..!' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகின்றன.

Investment (Representational Image)
Investment (Representational Image)
வங்கியை விட அதிக லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்; இதில் உங்களுக்கேற்ற திட்டம் எது? - 34

இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடக்கிறது.

அனுமதி இலவசம் பதிவு செய்ய: http://bit.ly/NV-Aditya-Birla

முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி உதவித் துணை தலைவர் எஸ். குருராஜ், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் க.சுவாமிநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

வளமான எதிர்க்காலத்துக்கான வழி
வளமான எதிர்க்காலத்துக்கான வழி
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... அதிக லாபம் ஈட்ட 5 தங்க விதிமுறைகள்..!

பலர் தீபாவளி நன்னாளில் முதலீடு செய்ய விரும்புவார்கள். அவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியாக `முதலீடு: வளமான எதிர்க்காலத்துக்கான வழி..!' அமைகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏற்கெனவே முதலீடு செய்து வருபவர்கள், புதிதாக முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பவர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.

அனுமதி இலவசம் பதிவு செய்ய: http://bit.ly/NV-Aditya-Birla

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு