Published:Updated:

கொரோனாவுக்குப் பிறகான முதலீட்டு வாய்ப்புகள் என்னென்ன? - பதில் கூறும் நாணயம் விகடன் வெபினார்

முதலீட்டு வாய்ப்புகள்
முதலீட்டு வாய்ப்புகள்

கூட்டத்தில் நிதி நிபுணர் சோம.வள்ளியப்பன், எம்.சி.எக்ஸ் மேலாளர் ரா.ரஜிஷ், குட்விட் வெல்த் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெடின் தேசிய தலைவர் சரவணபவன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

நாணயம் விகடன் மற்றும் குட்வில் கமாடிட்டி இணைந்து கொரோனாவுக்குப் பிறகான முதலீட்டு வாய்ப்புகள் என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகின்றன.

Investment
Investment

இந்த நிகழ்ச்சி ஜூலை 17-ம் தேதி காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறுகிறது.

அனுமதி இலவசம்; முன்பதிவு கட்டாயம்!

பதிவு செய்ய: https://bit.ly/3e8gC5I

இந்தக் கூட்டத்தில் நிதி நிபுணர் சோம.வள்ளியப்பன், எம்.சி.எக்ஸ் மேலாளர் ரா.ரஜிஷ், குட்விட் வெல்த் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட்-ன் தேசிய தலைவர் சரவணபவன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

முதலீட்டு வாய்ப்புகள்
முதலீட்டு வாய்ப்புகள்

கொரோனாவுக்கு பிறகு தங்கம், பங்குச் சந்தை, கமாடிட்டி உள்ளிட்ட முதலீட்டுப் பிரிவுகளில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. இது குறித்து நிபுணர்கள் விரிவாக பேசுகிறார்கள்.

அனுமதி இலவசம்; முன்பதிவு கட்டாயம்!

பதிவு செய்ய: https://bit.ly/3e8gC5I

அடுத்த கட்டுரைக்கு