Published:Updated:

டிஜிட்டல் பக்கங்கள் !

டிஜிட்டல் பக்கங்கள் !

பிரீமியம் ஸ்டோரி

கிரெடிட், டெபிட் கார்டு மோசடி...  பாதுகாக்க என்ன வழி!

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஷாப்பிங் மேற்கொள்வது, உணவகங்களில் பில் செலுத்துவது போன்ற செயல்களை நம்மில் பலரும் செய்கிறோம். இது  பாதுகாப்பானது என நாம் நினைத்துக் கொண்டிருக்க, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு இன்று பாதுகாப்பு குறைந்து வருவதே உண்மை!

டெபிட்/கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிகளை அறிய: http://goo.gl/27NpQG

டிஜிட்டல் பக்கங்கள் !

முதலீட்டாளர்களை பாதுகாக்கும் செபி!

நிதி சார்ந்த பிரச்னைகளைத் தீர்த்து வைப்பது ரிசர்வ் வங்கி என முதலீட் டாளர் களுக்குத் தெரியும். ஆனால், ரிசர்வ் வங்கி தவிர, பல்வேறு அரசு அமைப்புகளும் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களைப் பாதுகாக்க செபி இருக்கிறது. 

செபியின் பணிகளைப் பற்றி தெரிந்துகொள்ள: http://goo.gl/xkZTkX

புத்தகப் பார்வை `தலித் மில்லியனர்ஸ் - 15 இன்ஸ்பைரிங் ஸ்டோரீஸ்’

பெரிய தொழில் சாம்ராஜ்ஜியங்களை அமைத்து வெற்றிகரமாக நடத்தும் 15  தலித் தொழிலதிபர்களைப் பற்றிய புத்தகம்தான் `தலித் மில்லியனர்ஸ் - 15 இன்ஸ்பைரிங் ஸ்டோரீஸ்’ (Dalit Millionaires - 15 Inspiring Stories).

மிலிண்ட் காண்டேகர் இந்தியில் எழுதிய புத்தகம் நன்குப்  புரியும்வகையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. முழுமையான புத்தகப் பார்வைக்கு  http://goo.gl/PrFTmO

மியூச்சுவல் ஃபண்ட்: டிவிடெண்ட், குரோத் ஆப்ஷன்! யாருக்கு எது சிறந்தது?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வருகிறது. ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு டிவிடெண்ட், குரோத் - இந்த இரண்டில் எந்த ஆப்ஷனைத் தேர்வு செய்வது என்கிற குழப்பம். 
 

இந்த ஆப்ஷன்களில் எது யாருக்கு ஏற்றது என்பதை அறிய: http://goo.gl/CfV3Ep

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு