உங்களை பிராண்டிங் செய்வது எப்படி?
வணிகத்தில் பிராண்டிங் என்பது ஒரு கலை என்று குறிப்பிடுவார்கள். ஒரு பொருளை மக்கள் மனதில் பதியவைப்பதுதான் பிராண்டிங். அதேபோல், மனிதனையும் பிராண்டிங் செய்ய முடியும். திருநெல்வேலி அல்வா, திண்டுக்கல் பூட்டு, மதுரை மல்லிகை. இதனைப்போல உங்களையும் நீங்கள் பிராண்டிங் செய்துகொள்ள முடியும். எப்படி?
உங்களை பிராண்டிங் செய்ய: http://goo.gl/tOQ1Lw

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளியூரில் உள்ள மனை... பாதுகாப்பும் பராமரிப்பும்!
பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும் ரியல் எஸ்டேட்டில் பல மோசடிகளும் உண்டு. நமக்குச் சம்பந்தமே இல்லாத வெளியூரில் வாங்கும் சொத்துக்களைப் பராமரிக்க ஆளில்லாமல், மோசடிக்காரர்கள் கையில் மாட்டிக்கொள்வதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. வெளியூரில் இடம் வாங்கியவர்கள் எந்த வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்?
பாதுகாப்பு வழிகளை அறிய: http://goo.gl/XyN974
ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்: முதலீடு செய்யலாமா?
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் தொகையை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதன் வேறு ஃபண்ட் அல்லது வேறு நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் யாருக்கு ஏற்றது, இதன் வருமானம் எப்படி இருக்கும்?
இதைப் பற்றி தெரிந்துகொள்ள: http://goo.gl/8ZQDKY
இன்ஷூரன்ஸ்: செய்யக்கூடாத தவறுகள்!
இன்றைய நிலையில் இன்ஷூரன்ஸ் என்பது மக்களுக்குத் தேவைப் படும் அத்தியாவசியங் களில் ஒன்றாக இருந்து வருகிறது. இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது எதற்காக இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும், எவ்வளவு எடுக்க வேண்டும் என்றெல்லாம் கவனிக்க வேண்டியது அவசியம். இங்கே, இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது செய்யக்கூடாத தவறுகளைப் பார்க்கலாம்.
செய்யக்கூடாத தவறுகளை அறிய: http://goo.gl/OVKHKy
இணையதள சிறப்புக் கட்டுரைகளைப் படிக்க க்ளிக் செய்க: http://nanayam.vikatan.com/index.php?cid=152
- நாணயம் டீம்