‘‘ஆரி வேலைப்பாடுகளுக்கு நிறைய டிமாண்ட் இருக்கு. குறிப்பா பிரைடல் பிளவுஸ் டிசைனிங்குக்கு இப்போ ஹாட் மார்க்கெட்!’’ என்கிறார் சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த சவிதா இளங்கோவன்.

“ஸ்கூல்ல படிக்கும்போதே எம்ப்ராய்டரி, ஆரி வொர்க் எல்லாம் கத்துக்கிட்டேன். எம்.பி.ஏ முடிச்சதும் கல்யாணம். வீட்டில் ஃபிரீயா இருக்கும் நேரங்களில் என் பிளவுஸ், குழந்தைங்க டிரெஸ்ஸுக்கு எல்லாம் ஆரி வொர்க் செய்ய ஆரம்பிச்சேன். ‘ரொம்ப அழகா இருக்கே!’னு ஃப்ரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் எல்லாம் செய்து தரச் சொல்லிக் கேட்டாங்க. அப்படி ஆரம்பிச்சது, நல்லா வருமானம் வந்ததால விளம்பரம் எல்லாம் கொடுத்து பிசினஸா பண்ண ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கும் மேல ஜோரா போயிட்டிருக்கு!’’ எனும் சவிதா, ஆரி வேலைப்பாடுகள் ஆர்டர் எடுத்து செய்வதுடன், வகுப்புகளும் எடுத்து வருமானம் ஈட்டுகிறார்.

“இதில் சிறப்பு என்னன்னா, வீட்ல இருந்தே குறைந்தது மாதம் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை சம்பாதிக்க முடியும். பிசினஸா இறங்கிப் பண்ண ஆரம்பிச்சா, இன்னும் அதிக வருமானம் எடுக்க முடியும். ஆரம்பகால முதலீடு மட்டும்தான் நான் போட்டேன். அப்புறம் பிசினஸ்ல வர்ற வருமானத்திலேயே பிசினஸை வளர்த்தேன். இதில் முதலீட்டைவிட உழைப்புதான் அதிகம் தேவை!’’ எனும் சவிதா,

வீட்டிலிருந்தே ஆரி வேலைப்பாடுகள் செய்வதற் கான வழிமுறைகள் என்ன?

ஆரி வேலைப்பாடு செய்வதனால் வருமானம் தவிர வேறு என்னென்ன பலன்கள் இருக்கின்றன?

இத்தொழிலில் இப்போதைய ட்ரெண்ட் என்ன?

இந்த பிசினஸை எங்கெல்லாம் மார்க்கெட்டிங் செய்யலாம்... எப்படிச் செய்வது?

இந்தக் கைவேலையை எப்படிக் கற்றுக் கொள்வது, எப்படி ஆர்டர் எடுத்து லாபம் ஈட்டுவது?

- இப்படி அனைத்து தகவல்களையும் ‘வழிகாட்டும் ஒலி’ குரல் வழியில் விளக்குகிறார் சவிதா இளங்கோவன். கேட்டுப் பயன் பெற நவம்பர் 10 முதல் 16 வரை 044-66802912* எண்ணில் அழையுங்கள்! * சாதாரண கட்டணம்

இந்துலேகா.சி படம்: எம்.உசேன்