‘இட்லி வாங்கவே காசு இல்லை; இலக்கிய புத்தகம்லாம் என்னத்துக்குடா நான்

வாங்கிப் படிக்கணும்’னு சலிச்சிக்கிற பார்ட்டியா இருந்தா நீங்க கஞ்சத்தனம் பண்றீங்க! காசு கொடுத்துப் புத்தகம் வாங்கிவெச்சிருக்கிற ஃப்ரெண்டுகிட்ட கடன் வாங்கியாவது படிக்கிற பழக்கம் இருந்தா, அதுக்குப் பேரு தான் சிக்கனம். ஆனா, மறக்காம புத்தகத்தைத் திருப்பித் தந்துடுங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.
*சாதாரண நாட்கள்ல பல் துலக்க டூத் பேஸ்ட்டை கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக பிதுக்கிட்டாலே, ஓவரா பிதுக் கிட்டோமோனு ஃபீலிங்க்ஸ் பண்ணீங்கன்னா அது கஞ்சத்தனம்.

அதுவே மாசக் கடைசினா கண்டிப்பா தப்பு இல்லை. ஏன்னா, அது சிக்கனம்.

* அறுபதாயிரம் கொடுத்து பைக் வாங்கி வெச்சிருந்தாலும் பெட்ரோல் மிச்சம் பிடிக்கிறேன்னு அஞ்சு கிலோ மீட்டர் நடந்து போய் தியேட்டருக்குப் படம் பார்க்கப் போறோம்னா அது கஞ்சத்தனம்.

இந்த மொக்கப் படத்துக்கு 100 ரூபாய் தர்றதே பெரிய விஷயம்; இதுல வண்டியை பார்க் பண்ண 20 ரூபா வேற தரணு மான்னு தியேட்ட ருக்குப் பக்கத்துல தெரிந்த கடையி லேயே பார்க் செஞ்சிட்டுப் போனா அது சிக்கனம்!

* பேச்சுலரா மேன்ஷன்ல தங்கி யிருக்கிறவங்க, கேஸைத் தண்ணியா செலவு பண்றோமேனு ஒரு ஆம்லேட் போட்டு சாப்பிடவே அரை மணி நேரம் யோசிச் சீங்கன்னா அது கஞ்சத்தனம்.

டபுள் சைட் ஆம்லேட்டுக் குத்தான் அதிக கேஸ் செலவாகும். ஒன்சைடு ஆம்லேட் சாப்பிடப் பழகிட்டா உடம்புக்கு நல்லதுன்னு நெனைச்சா அதுக்குப் பேர் சிக்கனம். ஒன்சைடு ஆம்லேட் லிவருக்கு நல்லதாம். யாரோ சொன்னாங்க!