வாடிக்கையாளர்களின் சேவை மீது தனக்கு அக்கறை இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது செபி. செபியின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து அமைப்புகளுக்கும் ஒரே கே.ஒய்.சி. (உங்கள் வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்) போதும் என்ற நடைமுறையை கொண்டு வரப்போகிறது. இதன்படி, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், கரன்சி போன்றவற்றுக்கு ஒரே ஒருமுறை கே.ஒய்.சி. கொடுத்தால் போதும் என்று சொல்லி இருக்கிறது.

தற்போது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் ஒரு முறை கே.ஒய்.சி. விண்ணப்பதைப் பூர்த்தி செய்து கொடுத்தாலே போதும், அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் அதையே பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், தற்போது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்காக கொடுத்திருக்கும் கே.ஒய்.சி.யை பங்குச் சந்தை, கரன்சி போன்றவற்றில் முதலீடு/வர்த்தகம் செய்ய பயன்படுத்த முடியாது.

இனி புதிதாக அறிமுகமாக இருக்கும் கே.ஒய்.சி.யை எல்லாவகையான முதலீட்டுக்கும் பயன்படுத்தலாம். இதன்படி வருகிற ஜனவரி முதல் புதிதாக கணக்கு (டீமேட் அல்லது மியூச்சுவல் ஃபண்ட்) தொடங்குகிறவர்கள் புதிய கே.ஒய்.சி. விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

. புதிதாக பங்குச் சந்தைக்கு வருபவர்களுக்கும், டீமேட் கணக்கை புதிய நிறுவனத்துக்கு மாற்றுபவர்களுக்கும் இது பொருந்தும். இதற்காக புதிய கே.ஒய்.சி. ரிஜிஸ்ட்ரேஷன் ஏஜென்சி என்ற புதிய அமைப்பை செபி ஏற்படுத்தி உள்ளது. இதன்படி புதிதாக கே.ஒய்.சி. கொடுத்தவர்கள் இந்தியாவில் எந்த புரோக்கரேஜ் நிறுவனத்திடமும் எளிதாக வேறு ஒரு கணக்கை தொடங்கலாம். இந்த ஏஜென்சிக்காக சி.டி.எஸ்.எல். நிறுவனம் செபியிடம் விண்ணப்பித்திருக்கிறது..
- வா.கார்த்திகேயன்.