நம் வீடுகளில் வாரத்தில் நான்கு நாளாவது இட்லி, தோசை மாறிமாறி வரும். முன்பு நிறைய நேரமும், உடம்பில் வலுவும் இருந்தபோது இட்லி மாவை உரலில் போட்டு ஆட்டினோம். இன்று ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் கிரைண்டர்கள் வந்துவிட்டன.

. இ.ந்த கிரைண்டர் களில் எது சிறப்பானது என்ற 'கான்சர்ட்’-ன் (Concert) சோதனை முடிவுகளை தெரிந்து கொள்ளும் முன் கிரைண்டர் பற்றி சில விஷயங்களைப் பார்ப்போம்..
மின்சாரத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள் அரசாங்கத்தின் சோதனைச் சாலை களில் சர்ட்டிஃபிகேட் பெற்ற பின்பே விற்பனைக்கு வர வேண்டும். ஆனால்,வெட் கிரைண்டர்களைப் பொறுத்தவரை இப்படி நடப்பதில்லை.

இட்லி, தோசைக்கான மாவு களை ரெடிமேடாகத் தயாரித்து விற்பதால், வெட்கிரைண்டர் களின் விற்பனையில் தற்போது மந்தம் நிலவுகிறது. சென்னையில் விற்பனையாகும் ரெடிமேட் மாவுகளில் 55% தரமில்லாமல் தயாரிக்கப்படுகிறது.

சில வீடுகளில் மிக்ஸியில் மாவு அரைக்கிறார்கள். ஆனால், மிக்ஸியில் அரைப்பதைவிட கிரைண்டர்களில் அரைப்பதுதான் நல்லது. கிரைண்டர்களில் கல் இருப்பதால், அது சூடாகாது. ஆனால், நீண்ட நேரம் மிக்ஸியை பயன்படுத்துவதால் பிளேடுகள் சூடாக வாய்ப்பிருக்கிறது. அந்த சூடு மாவிலும் கலக்கும்.

கிரைண்டர்கள் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது கோயம்புத்தூர்தான். காரணம், கிரைண்டர்களுக்குத் தேவையான கல் அந்த பகுதியில்தான் அதிகமாக கிடைக்கிறது. இதனால், கோயம்புத்தூரில் தயாராகும் கிரைண்டர்கள் என்ற புவியியல் குறியீடு கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

குறைவான மின்சாரத்தில் இயங்கும் சி.எஃப்.எல். பல்புகள், 5 ஸ்டார் ஏ.சி.கள் போல குறைவான மின்சாரத்தில் இயங்கும் கிரைண்டர்கள் சந்தையில் இல்லை. தற்போது இருக்கும் சூழ்நிலையில் குறைவான மின்சக்தியில் இயங்கும் கிரைண்டர்களைச் சந்தைக்குக் கொண்டுவர சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் யோசிக்கலாம்.

எந்த அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது?

பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்,

கிரைண்டரின் அமைப்பு,

செயல்பாடு,

வாரண்டி,

பயன்படுத்துபவர்களின் கருத்து

உள்ளிட்ட பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ரேட்டிங் கொடுக்கப்பட்டது. டேபிள் டாப், டேபிள் டாப் டில்டிங், ஃப்ளோர் உள்ளிட்ட மூன்று வகையான கிரைண்டர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது. அந்த முடிவுகள் இதோ உங்களுக்காக..!

Click to Enlarge

தொகுப்பு: வா.கார்த்திகேயன்