கைக்குள் அடங்கி இருந்தால் கவலைப்படாமல் எண்ணிவிடலாம். ஆனால், இரு கைகளையும் தாண்டி நிரம்பி வழிந்தால், சில்லறையை எண்ணுவது கடினம்தானே?

. சி.ல்லறைக் காசுகளை சுளுவாக எண்ணுவதற் காகவே கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம்தான், டிஜிட்டல் கவுன்ட்டிங் ஜார் ('Digital counting money jar’) இதன் மூடியில் ஒரு டிஜிட்டல் மீட்டரும், அதன் கீழே சில்லறைக் காசுகள் நுழையும் அளவுக்குத் துளையும் உள்ளது. ஒவ்வொரு முறையும் அந்தத் துளையில் காசு போடும் போது அது தானாகவே கணக்கிட்டு அந்த டிஜிட்டல் எல்.இ.டி.யில் (LED) இருப்புத் தொகையைக் காட்டிவிடும். சில மாதங்கள் கழித்து நீங்கள் .எவ்வளவு பணத்தை சேமித்திருக்கிறீர்கள் என்பதை தனியாக உட்கார்ந்து எண்ணத் தேவையில்லை. அரை நொடியில் பார்த்துத் தெரிந்து கொண்டுவிடலாம்..
ஒருமுறை அதில் உள்ள அத்தனை காசையும் வெளியே எடுத்துவிட்டு, மீண்டும் 'reset’ பொத்தானை அழுத்தினால் போதும், புத்தம் புதிதாக எண்ணத் தயாராகி விடும். இது இயங்க இரண்டு சிறிய பேட்டரிகள் தேவை. இதில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாணயங்களை மட்டுமே கணக்கிட முடியும். இதர நாட்டு சில்லறைகளுக்கு இதை உபயோகிக்க முடியாது. நம்ம ஊருக்கு இந்த டப்பா எப்ப வரும்?

- அ. ராமநாதன்