. ஏ..டி.எம்.கள் வெளியே இருக்க வேண்டு மென்பதில்லை. வீட்டுக்கு உள்ளேயும் இருக்க லாம். படத்தில் நீங்கள் பார்க்கும் இந்த ஏ.டி.எம்., பணத்தைச் சேமிக்கவும், விரும்பியபோது அதை மீண்டும் எளிதாக எடுத்துப் பயன்படுத்தவும் வசதியாக இருக்கும்படி வடிவமைக்கபட்டு இருக்கிறது. இதில் பணம் மற்றும் சில்லறைகளை உள்ளே போடலாம். அதிகபட்சமாக எவ்வளவு பணம் சேர்க்கலாம் என்பதையும் நாமே முடிவு செய்து கொள்ளலாம்..
இதில் காசு சேமிக்கும் ஒரு பெட்டி இருக்கிறது. சில்லறை மற்றும் பணம் பெறுவதற்கான இடமும் இதற்குள்ளேயே இருக்கிறது. தவிர, ஒரு கார்டு, நான்கு இலக்க ரகசிய எண், டிஜிட்டல் டிஸ்ப்ளே போன்றவை இருக்கும். உங்களுக்கென கொடுக்கப்பட்டு இருக்கும் கார்டை போட்டு அந்த நான்கு இலக்க ரகசிய எண்களை பதிந்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும். டிஜிட்டல் டிஸ்ப்ளே மூலம் எவ்வளவு பணம் இருக்கிறது, எவ்வளவு பணத்தை வெளியே எடுத்திருக்கிறோம் என்பது தெரியும். இது இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பொத்தானை அமுக்கும் போது சிறு ஒலி எழும்புமாறு அமைக்கப்பட்டுள்ளது.

பணத்தைச் சேமிக்கவும், குழந்தைகளுக்கு வங்கிப் பயிற்சி அளிக்கவும் இந்த இயந்திரம் மிகவும் உதவியாக இருக்கிறதாம்.

-மோ. கிஷோர் குமார்