லட்சக் கணக்கில் இருக்கும் ரூபாய் நோட்டுகளைக்கூட எளிதில் எண்ணிவிடலாம். ஆனால், கல்லா நிறைய சில்லறை சேர்ந்துவிட்டால் அதை எண்ணி முடித்து கணக்குப் பார்ப்பதற்குள் நம் இடுப்பு ஒடிந்துவிடும். ஆனால் இந்த காயின் சார்ட்டர் மட்டும் நம் கையில் இருந்தால், அந்த வேலை ரொம்பவே ஈஸி.

சில்லறைகளை வகை வாரியாகத் தரம் பிரிக்கவும், அடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது இந்த காயின் சார்ட்டர்.(சிஷீவீஸீ ஷிஷீக்ஷீtமீக்ஷீ) முன்பு அடிப் படை வசதிகளுடன் மட்டுமே இருந்த சார்ட்டர், இப்போது புதிய நவீன வசதிகளுடன் வெளிநாடு களில் கிடைக்கிறது.

இதனை கையாளுவதற்கு பெரிய என்ஜினீயரிங் அறிவு எதுவும் தேவையில்லை. எல்லா வகையான காயின் களையும் (டாலர், பென்னிஸ், டைமேஸ்) எண்ணுவதற்கும், அடுக்குவதற்கும் பயன்படுகிறது.

. மிகப் பெரிய மளிகைக் கடை அல்லது வங்கிகளுக்கு இந்த காயின் சார்ட்டர் மெஷின் ஒரு பெரிய வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். 20 காயின்களை ஒரே நேரத்தில் சார்ட்டரில் உள்ள ஹோப்பரில் போட்டால் அனைத்தையும் எண்ணி, மதிப்பு வாரியாக அடுக்கி, கீழே உள்ள ட்ரேயில் சாரை சாரையாகக் குவித்துவிடுகிறது..
அருமையாக இருக்கே! இந்த இயந்திரம் எங்கே கிடைக்கும் என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்.

இன்னும் பொதுவான புழக்கத்திற்கு வராத இந்த கேட்ஜெட் வங்கிக ளுக்காக வென்றே இப்போதைக்கு தயார் செய்து கொடுக்கப்படுகிறது. கூடிய விரைவில் சூப்பர் மார்க்கெட் களிலும் கிடைக்கலாம்.

- அ. ராமநாதன்