ப்ரைலி கார்டு!

. பார்வையற்றவர்களும் கிரெடிட் கார்டை எளிதாகப் பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவாக்கப்பட்டவைதான் இந்த ப்ளைன்ட் கிரெடிட் கார்டு! இதில் கையெழுத்துக்குப் பதிலாக விரல் ரேகை பயன்படுத்தப்படுகிறது. ஷாப்பிங் செல்லும் பார்வையற்றவர் தன் விரல் ரேகையைப் பதிய வைத்து தனது கார்டை கடைக்காரரிடம் கொடுப்பார். கடைக்காரரும் பரிவர்த்தனை முடிந்தவுடன் கார்டை திரும்பக் கொடுப்பார்..
இந்த கிரெடிட் கார்டை சிறிய அளவில் ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட சென்சார் கருவியில் பார்வையற்றவர் பொருத்திக் கொள்ள வேண்டும். கார்டைப் பொருத்தியவுடன் வாங்கியப் பொருட்களின் விலையை அதற்கென கொடுக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர் சொல்லிவிடும். கிரெடிட் கார்டு ரிசிப்ட்டும் ப்ரைலி முறையில் பார்வையற்றவர் தொட்டு உணரக்கூடிய வகையில் இருக்கும். பார்வையற்றவர்களுக்கு வரப்பிரசாதமாகவே இருக்கிறது இந்த ப்ரைலி மெத்தட் கார்டு!

லைவ் செக்கிங் கார்டு!

எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது தெரியாமலேயே கிரெடிட் கார்டைத் தேய்த்து ஏகத்துக்கும் செலவு செய்கிறவர்கள் பலர். ஆனால் இந்த லைவ் செக்கிங் கார்டு உங்கள் கையில் இருந்தால், வரவுக்கு மிஞ்சிய செலவை கணிசமாகக் குறைத்துவிடலாம்.

இந்த லைவ் செக்கிங் கார்டு உங்கள் கணக்கில் இன்னும் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அடிக்கடி காட்டும். தவிர, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், அதாவது ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்தில் எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள் என்பதையும் சொல்லும். இது தவிர, எந்த அளவு செலவு செய்வது சரி, எந்த அளவுக்கு மேலே போனால் அது அதிகம் என்பதையும் எடுத்துச் சொல்லிவிடும். அட்றா சக்கை!

கண்ணாடி கீ போர்டு!

நம்மிடம் இருக்கும் கம்ப்யூட்டர் கீ போர்டுகள் பிளாஸ்ட்டிக்கினால் ஆனவை. அடிக்கடி அதை சுத்தம் செய்தால்தான் புத்தம் புதிதாக இருக்கும். ஆனால் மின்பியா என்னும் நிறுவனம் முழுக்க முழுக்க கண்ணாடியினால் ஆன புதியதொரு கண்ணாடி கீ போர்டை உருவாக்கி இருக்கிறது. இந்த கீ போர்டு மேலிலிருந்து கீழே சறுக்கலாக இல்லாமல் ப்ளாட் ஆக இருக்கும். தவிர, ஒவ்வொரு பட்டன்களுக்கும் நடுவே இடைவெளி இருக்காது என்பதால் அந்த இடத்தில் தூசிகள் சேர வாய்ப்பில்லை. தவிர, நமது கம்ப்யூட்டர் ஆனில் இருக்கும் போது மட்டுமே கீபோர்டு வெளியே தெரியும். மற்ற நேரங்களில், அது வெறும் கண்ணாடி போல மாறிவிடும் என்பதால் பலரும் இந்த புதிய கண்ணாடி கீபோர்டை விரும்பி வாங்குகிறார்களாம்.

- பா.ஜெயவேல்,
- முகமத் சுலைமான்