'வேலை செய்யத் தெரிந்தவனுக்கு வேலை கொடு, வேலை வாங்கத் தெரிந்தவனுக்குப் பதவி கொடு’ என்று சொல்வார்கள். வேலை செய்வதைவிட கடினமான காரியம் வேலை வாங்குவது! ஆனாலும், வேலை வாங்கத் தெரிந்தவர்களை எல்லாம் தலைவர்கள் என்று சொல்லிவிட முடியாது. நிறுவனங்கள் தலைமுறையைத் தாண்டி நிலைக்க வேண்டுமென்றால் சிறந்த தலைவர்கள் தேவை. அப்படிப்பட்ட தலைவர்கள் என்பவர்கள் யார்? அவர்களுக்கானத் தகுதி என்ன? என்பது குறித்து கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதனிடம் கேட்டோம். தலைவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் குறித்து நம்மிடம் பேசினார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism