Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள் - நிஃப்டி டெக்னிக்கல் பார்வை

வாலட்டைல் வாரம் !

##~##

5835-க்கு கீழே வால்யூமுடன் போய் குளோஸாகாத வரையில் ஷார்ட் சைடு வியாபாரம் செய்ய வேண்டாம். சிறிய அளவில் ப்ராஃபிட் புக்கிங் வருவதற்கு வாய்ப்புள்ளது என்றும், வார இறுதியில் சிறிய அளவில் இறக்கம் வரலாம் என்றும் சொல்லியிருந்தோம்.

வார இறுதியில் நிஃப்டி வாராந்திர அளவில் 64 பாயின்ட்கள் இறக்கத்தில் குளோஸானது. கொஞ்சம் சிறிய அளவில் ஷார்ட் டேர்ம் டிரெண்ட் நெகட்டிவாய் ஆனதைப்போன்ற தோற்றத்தினை நிஃப்டி டெக்னிக்கலாய் தருகின்றது. ரிசல்ட்கள் வர ஆரம்பிக்கும் வாரம். எனவே, அவற்றுக்கு ஏற்றாற்போல் டிரெண்ட் தடால டியாய் மாறக்கூடும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரம் செய்வதே ரிசல்ட் வரும் காலங்களில் சிறந்த விஷயமாய் இருக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டிரேடர்ஸ் பக்கங்கள் - நிஃப்டி டெக்னிக்கல் பார்வை

காலாண்டு முடிவுகளின் இம்பாக்ட் சந்தையில் முழுமை யாக இருக்கும் என்பதால் வியாபாரத்தின் அளவைக் குறைப்பது நல்லது. புதன் முதல் ஷார்ட் சைடு வியாபாரத்தை முழுவதுமாக நிறுத்திவிடுவது மிக, மிக நல்லது.

டிரேடர்ஸ் பக்கங்கள் - நிஃப்டி டெக்னிக்கல் பார்வை
டிரேடர்ஸ் பக்கங்கள் - நிஃப்டி டெக்னிக்கல் பார்வை