கேள்வி - பதில்

குழந்தை இன்மைக்காக சிகிச்சை எடுத்து வருகிறேன். அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. இதற்கு மெடிக்ளைம் பாலிசியில் க்ளைம் பெற முடியுமா?

- மீனா, சென்னை.

சந்தான கிருஷ்ணன், உதவி மேலாளர், ஓரியன்டல் இன்ஷூரன்ஸ்.

''மெடிக்ளைம் பாலிசியில் குழந்தையின்மைக்காக எந்த சிகிச்சை எடுத்தாலும் அதற்கு க்ளைம் பெறமுடியாது. இது ஒருவகை குறைபாடுதானே தவிர, இது நோய் கிடையாது. இந்த வகையான சிகிச்சைகளுக்கு க்ளைம் கிடைக்க வாய்ப்பு இல்லை.''

எனக்கு 47 வயது ஆகிறது. என் ஆண்டு வருமானம் 4 லட்சம் ரூபாய். சமீபத்தில் எனக்கு பைபாஸ் சர்ஜரி நடந்தது. இந்நிலையில் எனக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?

- ஜெயராமன், செங்கோட்டை.

ஆர்.ரவி. துணைத் தலைவர், பஜாஜ் கேப்பிட்டல் இன்ஷூரன்ஸ் புரோக்கிங்.

''டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கு வயது ஒரு பிரச்னை இல்லை. ஆனால், உங்களுக்கு பைபாஸ் சர்ஜரி நடந்துள்ளதால் உங்களுக்கு ரிஸ்க் அதிகம் என்பதால் டேர்ம் பாலிசி கிடைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.''

நான் திருமணத்திற்கு முன்பு பான் கார்டு வாங்கி இருந்தேன். இப்போது என் பெயருடன் கணவர் பெயரையும் சேர்த்துதான் கையெழுத்து போடுகிறேன். பான் கார்டில் பெயர் மாற்றம் செய்ய என்ன செய்யவேண்டும்?

- வெண்மதி கண்ணன், முகரை.

டி.ராஜன், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்மென்ட் ப்ளானர்.

''இதுபோன்ற மாற்றங்களுக்காக தனி விண்ணப்பம் வருமான வரித் துறையினால் வழங்கப்படுகிறது. இதில் உங்களின் பழைய பெயர் என்ன, தற்போது என்ன மாற்றம் செய்துள்ளீர்கள் என்பதை பூர்த்தி செய்யவேண்டும். இதனுடன் அதற்கான ஆதாரத்தையும் இணைக்கவேண்டும். அதாவது, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் என ஏதாவது ஒன்றை இணைக்கவேண்டும். இப்படி செய்தபிறகு வருமான வரித் துறை, மெயில் அல்லது கடிதம் மூலமாக உங்களின் பெயர் மாற்றத்தை உறுதி செய்யும். பெயர் மாற்றம் சரி என மீண்டும் நீங்கள் உறுதி செய்து கடிதத்தைத் திரும்ப அனுப்பி 45 நாட்கள் கழித்து, உங்களுக்கு புதிய பான் கார்டு கிடைக்கும். பான் கார்டில் ஏற்கெனவே உள்ள நம்பர் வரும். மேலும், இதற்கு 96 ரூபாய் கட்டணம் உண்டு.''

என் பெயரில் 58 சென்ட் விவசாய நிலம் இருக்கிறது. இதை அடமானமாக வைத்து வங்கியில் கடன் பெற முடியுமா?

டேவிட், தஞ்சாவூர்.

@இந்திரா பத்மினி, பொது மேலாளர், ஐ.ஓ.பி.

''விவசாய நிலத்தை அடமானமாக வைத்து பயிர்க் கடன் மட்டும்தான் பெற முடியும். இதற்கு அந்த நிலத்தில் விவசாயம் செய்யவேண்டும். விவசாயம் செய்யும் பயிரின் தன்மைக்கு ஏற்ப கடன் தொகை இருக்கும்.''

திருச்சியிலிருந்து சென்னைக்கு வீடு மாறியிருக்கிறேன். பொருட்களை பார்சல் செய்து வேனில் எடுத்து வந்தோம். சென்னை வந்து பார்சலை பிரித்துப் பார்த்தபோது சில பொருட்கள் உடைந்திருந்தன. வீட்டுப் பொருட்களுக்கு நான் ஹவுஸ் ஹோல்டர் பாலிசி எடுத்திருக்கிறேன். இதற்கு க்ளைம் பெற முடியுமா?

மாணிக்கம், சென்னை.

ஆர்.சிவக்குமார், உதவி பொது மேலாளர், யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ்.

''ஹவுஸ் ஹோல்டர் பாலிசி என்பது பாலிசி எடுக்கும்போது கொடுக்கும் முகவரியில் உள்ள பொருட்களுக்கு மட்டும்தான். ஒரே ஊரில், ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வீட்டை மாற்றவேண்டும் என்றால்கூட நீங்கள் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் முகவரி மாற்றத்தைத் தெரிவிக்க வேண்டும். மேலும், ஓர் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாறி செல்லும்போது மரைன் டிரான்ஸிட் இன்ஷூரன்ஸ் (விணீக்ஷீவீஸீமீ ஜிக்ஷீணீஸீsவீt மிஸீsuக்ஷீணீஸீநீமீ) எடுத்து வைத்திருந்தால் மட்டும்தான் பொருட்கள் சேதத்திற்கு க்ளைம் பெற முடியும். இந்த இன்ஷூரன்ஸில் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு

‑செல்லும் காலத்திற்கு மட்டும்தான் கவரேஜ் பெற முடியும். இந்த வகை சேதங்களுக்கு ஹவுஸ் ஹோல்டர் பாலிசியில் க்ளைம் பெற முடியாது.''

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நான், பிரெஞ்சு பெண்ணை திருமணம் செய்து அந்த நாட்டு குடியுரிமை பெற்றுள்ளேன். அதற்கான வெளிநாடுவாழ் இந்திய குடியுரிமை அட்டை வைத்துள்ளேன். இதற்குமுன் நான் எடுத்திருந்த லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை அப்படியே தொடர முடியுமா அல்லது சரண்டர் செய்ய வேண்டுமா?

ராமலிங்கம்,

@ எஸ். அழகிரிசாமி, முதன்மை மேலாளர், எல்.ஐ.சி.

''நீங்கள் பாலிசியை அப்படியே தொடரலாம். இதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை. ஆனால், நீங்கள் வேறு குடியுரிமை பெற்ற தகவலை நீங்கள் பாலிசி எடுத்த கிளைக்கு கடிதம் மூலமாக தெரிவிப்பது அவசியம்.''

ராஜூவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்து வருகிறேன். பங்குகளின் விலை குறையும் சமயத்தில் சில பங்குகளை வாங்கி வைத்துள்ளேன். இந்தவகையான முதலீட்டிற்கு வரி விலக்கு பெற முடியுமா? 45,000 ரூபாய் பங்கு முதலீட்டிற்கு 2 சதவிகிதம் பரிவர்த்தனை மற்றும் தரகுக் கட்டணம் செலுத்தியுள்ளேன். இந்தக் கட்டணங்களையும் சேர்த்து முதலீடாக கருதி வரி விலக்கு பெறமுடியுமா?

கே.ராஜீவ் குமார், திருப்பத்தூர்.

@ சத்தியநாராயணன், ஆடிட்டர்.

''ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொகையில் 50 சதவிகிதத்துக்கு மட்டும்தான் வரி விலக்கு பெறமுடியும். இத்திட்டத்தில் அதிகபட்சம் அதாவது, ஒரு நிதி ஆண்டில் 50,000 முதலீடு செய்தால் 25,000 ரூபாய் வரி விலக்கும் பெறமுடியும் என்பதாகவே வடிமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வருமான வரிப் பிரிவு 80 சிசிஜி-ன் கீழ் விலக்கு கிடைக்கும். முதலீடு தொகைக்கு மட்டும்தான் வரிச் சலுகை கிடைக்கும். அதேநேரத்தில், பங்கை வாங்க செலுத்தும் கட்டணங்களை, பங்கை விற்கும்போது கிடைக்கும் லாபத்தில் கழித்துக்கொண்டு மீதம் உள்ள தொகைக்கு மட்டும் வருமான வரி செலுத்தினால் போதும்.''

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 04466802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-2.
nav@vikatan.com