நம்மூரில் திடீர் திடீரென சில சென்டிமென்ட்கள் கிளம்பி பாடாய்ப்படுத்திவிடும். இந்த சென்டிமென்ட்களை கர்மசிரத்தையாகப் பின்பற்றுகிறவர்கள் சென்டிமென்ட் சிகரங்களான நமது பெண்கள்தான்.

லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் சென்டிமென்ட்படி, பிறந்த வீட்டிலிருந்து மஞ்சள் புடவை எடுத்து கொடுத்தால்தான் கணவனின் ஆயுள் கெட்டியாகும் என்று ஒரு சேதி பரவ, மஞ்சள் புடவைக்கு ஏக டிமாண்ட்தான்.

சகோதரரின் மனைவிக்கு சிவப்பு நிற புடவை எடுத்துக் கொடுத்தால் சகோதரனுக்கு கெட்டது நடக்காது என இன்னொரு தகவல் பரவ, சிவப்பு சேலை தேடி அலைந்தவர்களும்

. எக்கச்சக்கம். இதனால் கடந்த பல மாதங்களாக விற்காமல் கிடந்த சிவப்பு, மஞ்சள் புடவைகள் இப்போது ஒரேயடியாக விற்றுத் தீர்ந்துவிட்டதாம்..
இந்த சென்டிமென்ட் எல்லாம் எந்த அளவுக்கு நிஜம் என ஒரு கடைக் காரரிடம் கேட்டோம். ''இது ஒரு பிஸினஸ் டெக்னிக்தான். ஆனாலும் இந்த டெக்னிக்கால் யாருக்கும் பாதகமில்லை. பல நாள் பிரிந்திருந்த உறவுகள் இதனால் சேர்ந்தது நல்ல விஷயம்தானே!'' என்று காதில் கிசுகிசுத்தார்.

-பானுமதி அருணாச்சலம்