'ஈசன்’ படத்தை திருப்திகரமாக எடுத்துவிட்டு, ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் சசிகுமார். இவருடைய சென்டிமென்ட் சீக்ரட் என்ன தெரியுமா? எந்தவொரு படத்தைத் தொடங்கினாலும் முதலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குலதெய்வம் செருவலிங்க ஐயனார் கோயிலுக்குச் சென்று, ஐயனாரை மனதார தரிசித்த பின்னரே பட வேலையில் மும்முரமாக இறங்குவாராம்!

இந்தியில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் அசினின் சீக்ரட் சென்டிமென்ட் நம்பர் என்ன தெரியுமா? நான்குதான். அவர் வைத்திருக்கும் பி.எம்.டபிள்யூ, பென்ஸ் போன்ற ஆறு கார்களின் நம்பரும் நான்குதான். 0004, 4000, 400, 40 என்பதே அந்த கார்களின் நம்பர்கள்.

அசினுக்கு நம்பர் 4 போல, டைரக்டர் ஷங்கரின் சென்டிமென்ட் நம்பர் 8. இவர் இயக்கிய சிவாஜி படத்தை இந்தியில் வெளியிட்ட தேதியும் எட்டு.

விஜய் நடித்த 'காவலன்’ விரைவில் ரிலீஸ் ஆகப் போகிறது. அடுத்து வேலாயுதமும் ஜரூராக ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. இரண்டு, மூன்று எழுத்துகளில் மட்டுமே பட டைட்டிலை வைத்த விஜய், அந்த சென்டிமென்ட்டை மாற்றி கதைக்கேற்ற டைட்டில் இருந்தால் போதும் என்கிறாராம். சுறா, ஆதி, வில்லு போன்ற பட டைட்டில்கள் எடுபடாமல் போனதே இதற்கு காரணமாம்.

நடிகர் திலகம் சிவாஜிக்கு தன் தாயார் மீது மிகுந்த பாசம் உண்டு. அம்மா சென்டிமென்ட் காரணமாகத்தான் புதிதாக வீடு கட்டிய போது 'அன்னை இல்லம்’ என்று அதற்கு பெயர் வைத்தாராம்!

- செ.கார்திகேயன்