டிக்ஷ்னரி |
பேடில் ஷிஃப்ட் : ஸ்டியரிங் அருகே உள்ள பட்டன்கள் மூலம் (கிளட்ச் இல்லாமலே) கியரை மாற்றும் டெக்னாலஜி. ஆன்டி டம்பிங் டூட்டி : ஒரு நாட்டில் மிக அதிகமாக விளையும் அல்லது உற்பத்தியாகும் பொருளை, வேறொரு நாட்டுக்கு பெருமளவு ஏற்றுமதி செய்து, அங்கு உற்பத்தியாகும் அதே பொருளை விற்க முடியாத நிலை உருவானால், அதனால் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்க இறக்குமதியாகும் பொருளின் மீது விதிக்கப்படும் சிறப்பு வரி இது! இதன் நோக்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது. ஸ்பெஷல் பர்ப்பஸ் டீ ஃபண்ட் : தேயிலை தோட்ட வளர்ச்சிக்காக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள சிறப்புக் கடன் திட்ட ஒதுக்கீடு. |