Published:Updated:

டிக்ஷ்னரி

டிக்ஷ்னரி

டிக்ஷ்னரி

டிக்ஷ்னரி

Published:Updated:
 
டிக்ஷ்னரி
 

லாக் இன் பீரியட் - சில நீண்டகாலத் திட்டங்களில் முதலீடு செய்யும் பணத்தை, சீக்கிரத்திலேயே திரும்பப் பெற இயலாது. குறிப்பிட்ட காலத்துக்கு பிறகுதான் அனுமதிக்கப்படும். இதை லாக் இன் பீரியட் என்கிறார்கள்.

முதலீட்டுப் பெருக்கம் - ஒரு திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணம், திட்ட வெற்றியால் மதிப்பு அதிகரிப்பதை இப்படி குறிப்பிடுகிறோம்.

டெக் மெல்ட் டவுன் - டெக்னாலஜி, கம்ப்யூட்டர், மென்பொருள் சார்ந்த விஷயங்களில், நிறுவனங்களில் ஏற்படும் தேக்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism