ஸ்பெஷல் |
டிக்ஷ்னரி |
கோர் பேங்கிங் ( core banking ): உடனடி வணிகத்துக்காக வங்கியின் பல கிளைகளை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில் நுட்பம். ஸ்டாப் லாஸ்: டெக்னிக்கல் அனாலிஸிஸின்படியான பங்கு பரிந்துரையில், ஒரு குறிப்பிட்ட அளவு வரை பங்கு விலை குறைந்தால், அதற்கு மேலும் குறையும் என்பது நியதி. இந்த இலக்குதான் ஸ்டாப் லாஸ்! |
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism