நடப்பு

டைரி!

நடந்தவை

பிப்ரவரி-9-ம் தேதி  தங்கள் எஃப்.எம் சேவையின் இரண்டாம் ஆண்டுவிழாவைக் கொண்டாடியது சென்னை அண்ணா பல்கலைக்கழகம். அந்த விழாவில் அடுத்த ஆண்டில் ‘கல்விக்கான புதிய தொலைக் காட்சியைத் தொடங்கப் போவதாக’ அறிவித்தார் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன்.

எம்  .எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையும், அமெரிக்க சர்வதேச உணவுக்கொள்கை ஆராய்ச்சி நிறுவனமும் பிப்ரவரி 14-ம் தேதி சென்னையில் ஒரு கருத்தரங்கை நடத்தியது. இரும்புச்சத்து மிகுந்த நல்ல ஆரோக்கியமான அரிசியை விளைவிக்கும் முறை பற்றி அதில் விவாதிக்கப்பட்டது.

செ  ன்னை, லலித்கலா அகாடமியில், பிப்ரவரி-9 முதல் 15-ம் தேதிவரை தென்னிந்திய ஓவியர்களின் கண்காட்சி நடை பெற்றது. ஓவியச் சந்தை என்பது இப்போது கவனிக்கப்படும் துறையாகி விட்டது.

இந்தக் கண்காட்சியைத் துவக்கி வைக்க வந்திருந்த பிரதமரின் பொருளாதாரத் துறை ஆலோசகரான சி. ரங்கராஜனிடம், ‘‘ஓவியச் சந்தையை வளர்க்க வங்கிக்கடன் வழங்கப்படு வதில்லையே?’’ என்று கேட்டபோது, ‘‘இப்போது சேவைத்துறைக்கு கடன் வழங்கத் தொடங்கி யிருப்பது போல, சீக்கிரமே கலைப் படைப்பு களுக்கும் நல்லகாலம் பிறக்கும்’’ என்றார்.

நடப்பவை

‘இன்ட்ரா-2006’  எனும் சிறுதொழில்களுக்கான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் பிப்ரவரி 18\ம் தேதிவரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இரும்பு, பிளாஸ்டிக், தோல் மற்றும் சிறுதொழில்கள் பற்றிய விவரங்கள், அதற்கான வாய்ப்புக்கள் போன்றவை இடம் பெறுகிறது.

பிப்ரவரி 17 முதல் 20\ம் தேதிவரை  , சென்னை டிரேட் சென்டரில்  இந்திய, சர்வதேச தங்க நகை கண்காட்சி மற்றும் விற்பனை  நடைபெறுகிறது. அதோடு நகைத்தொழிலில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்கள், சுத்தப்படுத்தும் உபகரணங்கள், உதிரி பாகங்கள், மோல்டு செய்யும் கருவிகளையும் பார்த்து மகிழ முடியும்.

தெ  ன் கொரிய நாட்டின் நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் சந்தித்துப் பேசும் நேருக்கு நேர் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 22-ம் தேதி, ஹோட்டல் பார்க் ஷெரட்டனில் நடைபெறுகிறது. இதில் கொரிய நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புப் பொருட்கள், வியாபார மற்றும் தொழில் நுட்பங்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெறும். இதில் இன்டீரியர், போக்குவரத்தில் பயன்படும் குளிர்சாதன அமைப்பு, பிளாஸ்டிக், ரீசைக்கிள் பிளாஸ்டிக் போன்ற பல பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.

பி  ப்ரவரி-26 முதல் மூன்று நாட்களுக்கு ஆரோக்யா ஹெல்த் மேளா சென்னை டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது. இந்தியாவின் பாரம்பரிய மருத்துவம் பற்றிய விளக்கங்கள், இலவச சிகிச்சை, மருந்துப்பொருட்கள் மற்றும் ஆலோசனை, கருத்தரங்கம் போன்றவையும் நடைபெறுகிறது. இதனை இந்திய அரசின் குடும்ப நல அமைச்சகமும், இந்திய வர்த்தக வளர்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன.