Published:Updated:

சேமிப்பு, முதலீடு, செலவு மக்கள் சாய்ஸ் எப்படி?

நாணயம் விகடன் அதிரடி சர்வே முடிவுகள்!

##~##

விலைவாசி ஏற்றம், ஜி.டி.பி குறைவு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல பொருளாதார நெருக்கடிகளால் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. மக்களின் வாங்கும் திறனும் சேமிப்பும் குறைந்திருக்கிறது.  

இந்த இக்கட்டான சூழ்நிலை களில் மக்களின் சேமிப்பு, முதலீடு, செலவுகள் போன்றவை எப்படி இருக்கிறது என்பதை அறிய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த  1,090 நபர்களிடம் சர்வே செய்தோம்.

20 முதல் 50 வயது வரை, ரூ.5,000 - ரூ.50,000 வரை மாத வருமானம் பெறுகிறவர்கள்,  கிராமங்களில் 29% பேர், நகரங்களில் 24% பேர், மாநகரங்களில் 47%  என்று சர்வே செய்தோம்.  இதில் ஆண்கள் 72% பேரும், பெண்கள் 28% பேரும் பதில் அளித்திருக்கிறார்கள்.

இனி அந்த சர்வே புள்ளிவிவரங்கள்...

இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு சேமிப்பு 30 சதவிகிதத்துக்கு மேல் இருந்தது. ஆனால், இந்த சர்வே முடிவுகள் மக்களின் சேமிப்பு குறைந்துள்ளதைக் காட்டுகிறது.

சேமிப்பு, முதலீடு, செலவு மக்கள் சாய்ஸ்  எப்படி?
சேமிப்பு, முதலீடு, செலவு மக்கள் சாய்ஸ்  எப்படி?
சேமிப்பு, முதலீடு, செலவு மக்கள் சாய்ஸ்  எப்படி?
சேமிப்பு, முதலீடு, செலவு மக்கள் சாய்ஸ்  எப்படி?
சேமிப்பு, முதலீடு, செலவு மக்கள் சாய்ஸ்  எப்படி?
சேமிப்பு, முதலீடு, செலவு மக்கள் சாய்ஸ்  எப்படி?
சேமிப்பு, முதலீடு, செலவு மக்கள் சாய்ஸ்  எப்படி?
சேமிப்பு, முதலீடு, செலவு மக்கள் சாய்ஸ்  எப்படி?
அடுத்த கட்டுரைக்கு