Published:Updated:

வழிகாட்டும் ஒலி!

வழிகாட்டும் ஒலி!

வழிகாட்டும் ஒலி!

கிராஃப்ட்டில் அள்ளலாம் காசு!

''ஹலோ! நான் கிராஃப்ட் டீச்சர் செல்வி பேசுறேன். டெடிபியர் மற்றும் குஷன் பில்லோக்களுக்கு எப்பவுமே தனி மவுசு உண்டு. இந்த வேலைப்பாடுகளில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து புதுமையா கொடுத்தா, விற்பனைக்கான வழியை நம்மால் சுலபமா உருவாக்கிக்க முடியும். அதைப் பற்றிய ஆலோசனைகளை உங்களுக்குச் சொல்ல ஆர்வமா இருக்கேன். தினமும் மூன்று நிமிடங்கள் ஒதுக்குங்க... கீழ இருக்கிற தொலைபேசி எண்ணில் அழைங்க! அந்த நிமிடங்கள் நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதா இருக்கும்!''

ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 11 வரை

இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள். உங்களுக்கு ஏற்ற வழிகாட்டுதல் அங்கே ஒலிக்கும்! என்ன... உங்கள் செல்போனில் 'அவள் விகடன் வழிகாட்டும் ஒலி' என 04466802912 எண்ணை பதிவு செய்துவிட்டீர்கள்தானே!

அடுத்த கட்டுரைக்கு