Published:Updated:

வழிகாட்டும் ஒலி!

வழிகாட்டும் ஒலி!

வழிகாட்டும் ஒலி!

போன் போடுங்கள்... பொங்கும் வருமானம்!

'வீட்டில் இருக்கும் நாமும், குடும்பத்துக்கு உதவும் வகையில் வருமானத்துக்கு வழி செய்யலாமே' என்கிற தேடல் இல்லாதவர்கள் இங்கே குறைவு. இப்படிப்பட்டவர்களுக்கு எத்தனை எத்தனையோ வழிகள் இங்கே குவிந்து கிடக்கின்றன. அவற்றில் சிறுதானிய உணவுகள், ரெடிமேட் உணவுகள், ஊறுகாய் வகைகள், சூப் என்பதை கையில் எடுத்து அசத்திக்கொண்டிருக்கும் திருச்சி அலமேலு, அத்தனை வித்தைகளையும் உங்களுக்கும் கற்றுத்தரக் காத்திருக்கிறார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தினமும் மூன்று நிமிடங்களை ஒதுக்கி, போன் மூலமாக அவரை அழைப்பது மட்டுமே!

ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 8 வரை

இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள். உங்களுக்கு ஏற்ற வழிகாட்டுதல் அங்கே ஒலிக்கும்!

என்ன... உங்கள் செல்போனில் 'அவள் விகடன் வழிகாட்டும் ஒலி' என tel:+(91)-44-66802912 எண்ணை பதிவு செய்துவிட்டீர்கள்தானே!

அடுத்த கட்டுரைக்கு