அதிகமான தொழில்நுட்பம், அகலமான ஸ்கிரீன், துல்லியமான கேமரா மற்றும் குறைந்த விலை, இதுதான் இன்றைய ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களின் புதிய யுக்தி. அந்த வகையில் சீனாவின் ‘ஸியோமி’ நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது ஸ்மார்ட் போனான ‘ரெட்மி 1S’(Xiaomi Redmi 1S) - ஐ வெளியிடவுள்ளது.

பார்ப்பதற்கு எளிமையாகவும் ரெட் கலர் தீம் லுக்கில் இருக்கும் இந்த ‘ரெட்மி 1S’ 4.7 இன்ச் அகலமான IPS தொடுதிரையைக் கொண்டுள்ளது. இந்த IPS டிஸ்ப்ளே 729x1280 பிக்ஸல்ஸ் (~ 313 pixels per inch) திறனைக் கொண்டுள்ளது. மேலும், இந்தத் தொடுதிரை கீறல்களை சமாளிக்க ‘AGC Dragontrail 2 glass (scratch-proof)' என்ற கண்ணாடியைக் கொண்டுள்ளது.

ரெட்மி 1S 1.6GHz Quadcore Qualcomm Snapdragon 400 MSM8228 மற்றும் Adreno 305 கிராபிக்ஸ் பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. மேலும், 1GB ரேம்மை கொண்டு இயங்கும் ரெட்மி 1S-ன் இன்டர்னல் மெம்மரி 8GB ஆகும். மேலும், SD கார்டு மூலம் 64GB வரை மெம்மரியை விரிவுபடுத்தலாம். பேட்டரி வசதியைப் பார்க்கும்போதும் ரெட்மி 1S 2000mAH பேட்டரியைக் கொண்டுள்ளது. 8 மெகா பிக்ஸல் LED ப்ளாஷ் வசதியோடு வரும் பின்புற கேமராவையும் 1.6 மெகா பிக்ஸல் முன்புற கேமராவையும் கொண்டுள்ள இந்த ரெட்மி 1S மூலம் முழு நீள HDயில் வீடியோவை பதிவு செய்யலாம்.

ரெட்மி 1S ஆண்ட்ராய்டு 4.3-ல் இயங்குகிறது. ஸியோமி நிறுவனத்தின் பிரத்யேகமான UI ‘miui’யும் இந்த OSயோடு அடங்கும். ஓஎஸ் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாகவும், பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரெட்மி 1S, 9.9mm அடர்த்தியும் 158g எடையும் கொண்டுள்ளது.

ரெட்மி 1S இந்திய விலையில் Rs. 5,999. ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் மட்டும் பிரத்யேகமாக செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாகும். ரெட்மி 1S ‘மோட்டோ ஜி’க்கு பலத்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.