வழிகாட்டும் ஒலி!

மொழி பேசு...  வரும் காசு!

'பெருசா ஒண்ணும் படிக்கல, கை வேலை எதுவும் கத்துக்கல, ஆனா, எனக்கும் சம்பாதிக்க ஆசையாதான் இருக்கு’ என ஏங்குகிறீர்களா?

கவலையை விடுங்கள்! உங்களுக்குத் தெரிந்த தாய்மொழியோ, கூடுதலாக உங்களுக்குத் தெரிந்திருக்கும் மொழியோ அல்லது புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொண்டோ... சுலபமாக பணம் சம்பாதிக்கலாம். மொழிதான் என்றில்லை, இன்னும் உங்களுக்குத் தெரிந்திருக்கும் ஏதாவது ஒரு வித்தையின் மூலமாகக்கூட நீங்கள் சாதிக்கலாம். இதற்கான வழிமுறை களைச் சொல்லிக் கொடுக்கக் காத்திருக்கிறார், 'வி ஸ்கொயர்' விஜயலஷ்மி. நீங்கள் செய்ய வேண்டியது, தினமும் மூன்று நிமிடங்களை ஒதுக்கி, போன் போடுவதுதான்.

செப்டம்பர் 9 முதல் 22 வரை

இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள். உங்களுக்கு ஏற்ற வழிகாட்டுதல் அங்கே ஒலிக்கும்! என்ன... உங்கள் செல்போனில் 'அவள் விகடன் வழிகாட்டும் ஒலி' என 04466802912 எண்ணை பதிவு செய்துவிட்டீர்கள்தானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு