''நம்மை உயர்த்திவிட்ட இந்தத் தொழிலை, மத்தவங்களும் கத்துக்கிட்டு உயரணும்னு நினைக்கிறவங்கதான் நல்ல தையல் டீச்சர். நான் ஒரு நல்ல டீச்சர்!'' என்று தன்னம்பிக்கை பொங்க, உறுதியான வார்த்தைகளில் பேசுகிறார், சென்னையில் தையல் வகுப்புகள் நடத்தி வரும் ஜி.விஜி.

''எம்.ஏ படிச்ச நான், லேப் டெக்னீஷியன் கோர்ஸும் படிச்சுட்டு வேலைக்குப் போயிட்டு இருந்தேன். குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் வேலையைத் தொடர முடியல. குழந்தை கொஞ்சம் வளர்ந்த நிலையில, தையல் கத்துக்கலாம்னு நினைச்சேன். மொத்தம் ஏழு இடங்களில் தையல் கிளாஸ் போனேன். ஒரு இடத்தில்கூட மனநிறைவா சொல்லிக் கொடுக்கல. பணமும், நேரமும்தான் வீணாச்சு. தெரிஞ்சவங்க ஒருத்தவங்க, வீட்டுக்கே வந்து தையல் சொல்லிக் கொடுத்தப்பதான் நிறைவா கத்துக்கிட்டேன். பிறகு, தையல் கடை வெச்சதுலயும் நிறைய தவறு பண்ணினேன். ஒரு கட்டத்துல அதை புரிஞ்சுகிட்டு, வீட்டிலேயே கடையை ஆரம்பிச்ச நான், இப்ப தையல் வகுப்புகளும் எடுக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கேன். வாங்குற பணத்துக்கு உருப்படியான பயிற்சி கொடுக்கிற நிறைவு எனக்கிருக்கு'' என்று சொல்லும் விஜி,

''நிறைய உழைச்சா... ஒரு நாளைக்கு குறைஞ்சது ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வைக்கும் தையல் தொழிலை கையிலெடுக்க தயாரா தோழிகளே!'' என்று கேட்பதோடு, தையல் பயிற்சி மற்றும் தொழில் பற்றிய விவரங்களை அக்டோபர் 7 முதல் 13 வரை உங்களுக்காக தினமும் பேசக் காத்திருக்கிறார்.

தொழிலைக் கற்றுக்கொண்டால் போதுமா..? அதை வைத்து சுயதொழில் தொடங்க நிதி வேண்டுமே! இதைப்பற்றி, அக்டோபர் 14 முதல் 20 வரை விளக்கமாகப் பேசுகிறார் சென்னை, பாரதிய மஹிளா வங்கியின் தலைமை நிர்வாகி கே.பாலகார்த்திகா.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,

+(91)-44-66802912

இந்த எண்ணுக்கு தினமும் ஒரு போன் போடுவதுதான்!