Published:Updated:

EssEmm கார்ப்பரேஷனின் புதிய தயாரிப்பு ‘காஸ்மாஸ் நட் பட்டர் கிரைண்டர்’!

திரு. சதீஷ் நாயர்

இந்தியாவிலேயே முதன்முறையாக ‘காஸ்மாஸ் வேர்கடலையை விழுதாக அரைப்பதற்கு பயன்படும் இயந்திரத்தை (COSMOS NUT BUTTERGRINDER ) 'ஐ அறிமுகப்படுத்தியுள்ளது EssEmm கார்ப்பரேஷன்.

EssEmm கார்ப்பரேஷனின் புதிய தயாரிப்பு ‘காஸ்மாஸ் நட் பட்டர் கிரைண்டர்’!

இந்தியாவிலேயே முதன்முறையாக ‘காஸ்மாஸ் வேர்கடலையை விழுதாக அரைப்பதற்கு பயன்படும் இயந்திரத்தை (COSMOS NUT BUTTERGRINDER ) 'ஐ அறிமுகப்படுத்தியுள்ளது EssEmm கார்ப்பரேஷன்.

Published:Updated:
திரு. சதீஷ் நாயர்
எஸ்எம் (EssEmm) கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான பிராண்டான காஸ்மாஸ் (Cosmos), இப்போது விருந்தோம்பல் மற்றும் உணவுப் பதப்படுத்தும் துறையில் தரம் வாய்ந்ததாகக் கருதப்படும் இயந்திரம் ஆகும். இந்தியாவிலேயே முதன்முறையாக ‘காஸ்மாஸ் வேர்கடலையை விழுதாக அரைப்பதற்கு பயன்படும் இயந்திரத்தை (COSMOS NUT BUTTERGRINDER’ ) ’ ஐ இது அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை கிரவுன் பிளாசாவில் ஆகஸ்ட் 4 ஆம்தேதி (வியாழக்கிழமை) எஸ்எம் கார்ப்பரேஷன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. சதீஷ் நாயர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. காஸ்மோஸ் நட் பட்டர் கிரைண்டர் என்பது வேர்க்கடலை, எள், முந்திரி, கோகோ பீன்ஸ், பாதாமி கர்னல், பூசணி விதைகள் மற்றும் பல கொட்டைகள் மற்றும் விதைகளை வறுத்த வடிவில் இருந்து நன்றாக விழுதாக அரைப்பதற்கு பயன்படும். இது பல்பொருள் அங்காடிகள், ஆர்கானிக் உணவுக் கடைகள், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் ஹோட்டல் உள்ளிட்ட விருந்தோம்பல் துறைக்கு மிகவும் பயன்படும். முழு இயந்திரமும் எஸ்.எஸ் 304 மற்றும் உணவு அரைக்கும் பாகங்கள் எஸ்.எஸ் 316 தரத்தில் செய்யப்பட்டுள்ளது.

திரு. சதீஷ் நாயர்
திரு. சதீஷ் நாயர்

இதனால் இயந்திரம் நீண்ட நேரம் இடைவிடாமல் செயல்படும். EssEmm நிறுவனத்தின் முதலாவது முதன்மையான தயாரிப்பு சிஎம்ஜி எனப்படும் - காஸ்மோஸ் மல்டி-யுடிலிட்டி கிரைண்டர் ஆகும். பல பத்தாண்டுகளாக தொடர்ச்சியாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியில் ஈடுபட்டு இந்த இயந்திரத்தை தரமாக இந்நிறுவனம் தயாரித்துள்ளது.. காஸ்மாக் குக் வுக்வுடன் உயர்தரமான தொழில்நுட்பத்துடன் கூடிய காஸ்மாஸ் தற்போது உலகளாவிய அங்கீகாரம் பெற்ற பிராண்டாக மாறியுள்ளது. அதன் முன்னணி தயாரிப்புகளான ஆட்டோமெடிக் குக்கிங் மெஷின் (தானியங்கு சமையல் இயந்திரம்) உள்ளிட்டவை என்.எஸ்.எப், சிஇ- ஈடிஎல் சான்று பெற்ற உயர் தொழில்நுட்ப வணிக சமையலறை இயந்திரமாகும். காஸ்மாஸ் ஜிட்டா ஏ8 என்பது பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படும் காய்கறி நறுக்கும் இயந்திரம் ஆகும். 1993 இல் நிறுவப்பட்ட Cosmos குழுமம், தொழில்துறை கேட்டரிங் ஆட்டோமேஷன், உணவு பதப்படுத்துதல், மென்பொருள் பொறியியல் மற்றும் ஆதரவு சேவைகள் ஆகிய துறைகளில் அதன் பிரிவுகளை விரிவுபடுத்தியுள்ளது. EssEmm இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொழில்நுட்ப சேவையை வழங்குகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட உலக நாடுகளுக்கு காஸ்மோஸ் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.