Published:Updated:

ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் ‘வியப்பூட்டும் வைர விழா’!

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்
News
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

“இந்தப் பண்டிகைக் காலத்தை வியப்பூட்டும் வைர விழாவாக மக்கள் அனைவரும் கோலாகலமாகவும், பேரின்பமாகவும் கொண்டாட வாழ்த்துகிறோம்”

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் எப்போதும் ‘வாடிக்கையாளர்களே முதன்மை’ எனும் அணுகுமுறை கொண்டது. ஆண்டுகள் பல கடந்தும் நவீன மற்றும் பாரம்பரிய டிசைன்களில் தங்கம், வைரம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் ராசிக் கற்கள் போன்ற ஆபரண நகைகளை வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணம் வடிவமைத்து வழங்கிவருகின்றனர். ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் ஆபரணங்கள் அனைத்தும் உன்னதமான தரத்தினை உறுதி செய்யும் விதமாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை. மேலும் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றவை.

வியப்பூட்டும் வைர விழா
வியப்பூட்டும் வைர விழா

இந்தப் பண்டிகை காலத்தை நாம் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இதனோடு மேலும் இன்பத்தைப் பெருக்கும் விதமாக, ‘வியப்பூட்டும் வைர விழா’வாகக் கொண்டாட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் திட்டமிட்டுள்ளது. வைரங்கள், சாலிடேர்கள் அல்லாத அன்கட் வைரங்கள் மீது 25 சதவிகிதம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. இத்தோடு மட்டுமல்லாது ‘பிளாட்டினம் நகைகளின் செய்கூலி மீது 30 சதவிகிதம் குறைவாகவும், மேலும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஷோரூம்களில் பிளாட்டினம் நகைகளின் சேதாரத்தின் மீது 25 சதவிகிதம் குறைவாகவும் பெற்று மகிழுங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர். ‘அனந்த்’ அனந்தபத்மநாபன் கூறுகையில், “வாடிக்கையாளர்களே எங்களுக்கு எப்போதும் முழுமுதல் முன்னுரிமை, எங்களின் அறிவிப்புகள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை உறுதி செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கும். இந்தப் பண்டிகைக் காலத்தை வியப்பூட்டும் வைர விழாவாக மக்கள் அனைவரும் கோலாகலமாகவும், பேரின்பமாகவும் கொண்டாட வாழ்த்துகிறோம்” என்றார்.

மேலும், ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர். ராதாகிருஷ்ணன், “வைரங்கள் மீது பெருங்காதல் எப்போதுமே உண்டு. வியப்பூட்டும் வைர விழாவில் ட்ரென்டியாகவும், ட்ரெடிஷனாகவும் லேட்டஸ்ட் வைர கலெக்‌ஷன்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களை மகிழ்வூட்டும் என நம்புகிறோம்,” என்றார்.