Published:Updated:

கண்மணி பட்டு - புதிய பட்டு ரகம் அறிமுகம்!

கண்மணி பட்டுப் புடவைகள் மற்றும் பட்டுப் பாவாடையுடன் நமது கொண்டாட்டங்கள் இனிதே தொடங்கட்டும்.

கண்மணி - எழில்மிகு மற்றும் இதுவரை இல்லாத வண்ணங்களினால் நெய்யப்பட்ட உயர்தர, பாரம்பரிய பட்டுப் புடவைகளின் நேர்த்தியான தொகுப்பாகும். இக்கால நவீனத்திற்கேற்ப பாரம்பரியத்தின் பண்ணூள் கொண்டு, “கண்கவர் வண்ணங்களில்” வடிவமைக்கப்பட்ட கண்மணி பட்டு ரகங்கள், வாடிக்கையாளர்களின் பெருமதிப்பைப் பெற்று தனித்துவமாய் மிளிர்கின்றது. கண்மணி பட்டுப் புடவைகள் மற்றும் பட்டுப் பாவாடையுடன் நமது கொண்டாட்டங்கள் இனிதே தொடங்கட்டும். உங்களின் அலமாரியை அலங்கரிக்கும் வண்ணம் இரண்டு ப்ளவுஸுடன் சிறப்புப் பட்டுப் புடவை, மற்றும் “Divine கலெக்க்ஷன்” ஆகியவை எங்களின் புதுமையான தயாரிப்புகளாகும்.

கண்மணி பட்டு
கண்மணி பட்டு

50 வருட பாரம்பரிய பட்டு நெசவு வரலாறு உள்ளதால், எங்களால் மொத்த ஆர்டர்கள் தயாரிக்க முடியும். எங்கள் தயாரிப்புகள் பிரீமியம் தரத்தால் உருவாக்கப்பட்டவை, அவை சுருக்கம், ஒவ்வாமை, ஆன்டிவைரல் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு, finish, நீடித்த உழைக்கும் தன்மை, சாயம் போகா தன்மை போன்றவற்றிக்கு மக்கள் இடையே பெருமதிப்பு பெற்றுள்ளது. வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப வடிவமைத்துத் தரப்படும்.

எங்களது சொந்த தையலகத்தில், ஒவ்வொரு பொருள்களும் விருப்பத்துடனும், தன்னார்வம் கொண்ட மனமகிழ் எண்ணங்களுடனும் தைக்கப்படுபவை. எங்கள் பிரத்யேக ஆடை வடிவமைப்பாளர்களைத் தொடர்பு கொண்டும் தங்களுக்குத் தேவையான ஆச்சரியமூட்டக் கூடிய ஆடைகளை வடிவமைத்துக் கொள்ளலாம். எம்பிராய்டரி, நேர்த்தியான துணி ரகங்களைக் கையகப்படுத்துதல் மற்றும் எண்ணிலடங்கா புதுமையான பேட்டர்ன்கள் எங்களிடம் உண்டு. தங்களது பழைய துணி ரகங்களைப் புதுப்பித்து எழிலூட்டித் தரப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு