மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர் 5: (Micromax Canvas Silver)

டிஸ்ப்ளே – 4.8 இன்ச்.

பின்புற கேமரா – 8 மெகா பிக்ஸல்.

முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.

பிராசஸர் – 1.2 GHz Quad Core Qualcomm Snapdragon 410.

ரேம் – 2 GB.

பேட்டரி – 2000 mAh.

இயங்குதளம் – ஆண்ட்ராய்டு 5.0.2

இன்டர்னல் ஸ்டோரேஜ் – 16GB.

SD கார்டு – கிடையாது.

விலை: ரூ.17,999

ப்ளஸ்:

குறைவான அடர்த்தி (5.1 mm)

குறைவான எடை.

மைனஸ்:

டிசைன்.

பேட்டரி.

ஐபால் ஸ்பிலெண்டோ (iBall Splendo PC-on-a-Stick):

இது டிவியை PC-ஆக அல்லது ஸ்மார்ட் டிவியாக மாற்றும்.

டிவியின் HDMI போர்டில் இதைப் பொருத்த வேண்டும்.

HD கிராபிக்ஸ், மைக்ரோ SD கார்டு வசதி, மைக்ரோ USB போர்டு, WiFi, ப்ளூ-டூத் போன்ற வசதிகள் உண்டு.

விண்டோஸ் 8.1 இயங்குதளத்தைக் கொண்டது.

விலை: ரூ.8999

ப்ளஸ்:

கைக்கு அடக்கமானது.

மைனஸ்:

அதிக விலை

சவுண்ட்மேஜிக் P21 ( SoundMagic P21)

On-ear மாடல் ஹெட்-போன்.

1.2m கேபிளைக் கொண்டுள்ளது.

கூடுதலாக ஒரு பவுச்சும் இந்த ஹெட்-போனுடன் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

விலை: ரூ.2,499

ப்ளஸ்:

தரமான உருவாக்கம்.

வசதியான பொருத்தம்.

சிறப்பான ஒலித்தன்மை.

குறைந்த விலை.

மைனஸ்:

சிறப்பம்சங்கள் எதுவும் இல்லை.

பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாக இல்லை.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப்பி: (Micromax Canvas Tabby)

இது ஒரு ‘Dual-mode Family’ டேப்லெட்.

குழந்தைகளுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக் கப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே – 7 இன்ச்,

பிராசஸர் – 1.3 GHz டூயல் கோர்,

ரேம் – 1GB,

பேட்டரி – 3200 mAh,

இயங்குதளம் – ஆண்ட்ராய்டு கிட்-கேட் 4.4, இன்டர்னல் ஸ்டோரேஜ் – 8 GB.

Flipkart இணையதளத்தில் மட்டும் இது விற்கப்படும்.

விலை: ரூ.6,499

ப்ளஸ்:

குழந்தைகளுக்கான பிரத்தியேக டேப்லெட்.

மைனஸ்:

பேட்டரி,

கேமரா.

கேனான் EOS 5DS:(Canon EOS 5DS)

இது ஒரு 35 மி.மீ Full-Frame DSLR கேமரா.

50.6 மெகா பிக்ஸல் மற்றும் CMOS சென்ஸாரைக் கொண்டுள்ளது.

Optical-low pass பில்ட்டர் இதில் அடங்கும்.

5fps ஷூட்டிங் வேகத்தைக் கொண்டது.

இதன் ஒளி உணர்திறன் (light sensitivity levels) ISO 100-6400 (12,800 வரை)

3இன்ச் 104k dots ரெசல்யூஷன்

கொண்ட LCD ஸ்கிரீனைப் பெற்றுள்ளது.

விலை: ரூ.2,52,999

கூகுள் க்ளாக்: (Google Clock App)

மெட்டீரியல் டிசைன் கொண்டது.

வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்தை அறிந்து இது செயல்படும்.

உலக நேரம், டைமர், அலாரம் போன்ற சேவைகள் இதில் அடங்கும்.

ப்ளஸ்:

டிசைன்.

மைனஸ்:

ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் அதற்குமேல் உள்ள வெர்ஷன்களுக்கு மட்டும்தான் இந்த ஆப்ஸ் கிடைக்கும்.

செ.கிஸோர் பிரசாத் கிரண்