Published:Updated:

கோடீஸ்வரர்கள் எதில் முதலீடு செய்கிறார்கள்?

பிரீமியம் ஸ்டோரி

ரூ. 25 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள், கடந்த பத்து வருடங்களில் என்ன மாதிரியான பொருட்களை வாங்குகிறார்கள், எதில்  முதலீடு செய்கிறார்கள் என்று  கோட்டக் வெல்த் மேனேஜ்மென்ட் ஆய்வு செய்து வெளியிட்டு இருக்கிறது.

நம் நாட்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2014-15-ல் 1,37,100-ஆக இருந்தது. இது 2015-16-ல் 1,46,600-ஆக உயர்ந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை 2010-11 ம் ஆண்டில் 62,000-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது! 

கோடீஸ்வரர்கள் எதில் முதலீடு செய்கிறார்கள்?
கோடீஸ்வரர்கள் எதில் முதலீடு செய்கிறார்கள்?
கோடீஸ்வரர்கள் எதில் முதலீடு செய்கிறார்கள்?

அணிகலன்கள்!

தினசரி அணியக் கூடிய அணிகலன்களின் மீது பணக்காரர்களுக்கு அதிக விருப்பம் இருக்கிறது. இதை  36- 50 வயதுக்குட் பட்டவர்கள் அதிகளவில் பயன்படுத்து கிறார்கள்.

ஸ்மார்ட் வாட்ச் 68%யும், ஃபிட்னஸ் பாண்ட்ஸ் 32% பேரும், விர்ச்சுவல் ஹெட்செட் 31% பேரும், ஹெட்ஃபோன் 17% பேரும் பயன்படுத்துகிறார்கள்.