நாணயம் விகடன் சார்பில் சென்னையில் அண்மையில் கமாடிட்டி டிரேடிங் கட்டண பயிற்சி வகுப்பு நடந்தது. எக்ட்ரா (ECTRA) பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி பயிற்சி மையத்தின் தலைவர் தி.ரா. அருள்ராஜன் இந்த பயிற்சி வகுப்பை நடத்தினார்.

கமாடிட்டி வகைகள் (புல்லியன், மெட்டல்ஸ், எனர்ஜி, அக்ரி), ஷேர் ஃப்யூச்சர்ஸ் டிரேடிங்- கமாடிட்டி டிரேடிங் இடையேயான வித்தியாசம், மார்ஜின் மணி கூடுவது ஏன், ஹெட்ஜிங் எப்படி பண்ணுவது, ஸ்பிரட் டிரேடிங், கமாடிட்டி டிரேடிங்கில் டெலிவரி என்பது பற்றியெல்லாம் விரிவாக விளக்கிச் சொன்னார்.

மேலும், ரோல்ஓவர் செய்வது லாபகரமானதா, இன்ட்ரா டிரேடிங் நல்லதா, பொசிஷன் டிரேடிங் நல்லதா, கேப் அப் மற்றும் கேப் டவுனை எப்படிச் சமாளிப்பது, டேட்டா வரும் நாளில் விலை ஏறி இறங்குவது ஏன் என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

அடுத்து, டிரேடிங் ஸ்கிரீன், ஆர்டர் வகைகள் மற்றும் ஸ்டாப் லாஸ் ஆர்டர், டிரேடிங் விதிமுறைகள் குறித்து விளக்கினார். கமாடிட்டி டிரேடிங் கற்றுக்கொண்டு, வர்த்தகம் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு வந்த முதலீட்டாளர்களுக்கு, எப்போது வாங்க வேண்டும், எப்போது விற்க வேண்டும் என்பதை உதாரணங்களுடன் விளக்கினார்.

இந்த கமாடிட்டி கட்டணப் பயிற்சி வகுப்பில் கல்லூரி மாணவிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களைப் பயிற்சியாளரிடம் தெளிவுப்படுத்திக் கொண்டனர்.பயிற்சி வகுப்பு முடிந்தபிறகும் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் தனித்தனியாக சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.

அடுத்த கமாடிட்டி கட்டணப் பயிற்சி வகுப்பு விரைவில் கோவையில் நடைபெற உள்ளது.

படங்கள்: பா.காளிமுத்து