Published:Updated:

கமாடிட்டி சந்தை: 2012-ல் எப்படி இருக்கும்?

கமாடிட்டி சந்தை: 2012-ல் எப்படி இருக்கும்?

கமாடிட்டி சந்தை: 2012-ல் எப்படி இருக்கும்?
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மாடிட்டி சந்தை 2010-ல் ஓஹோவென்றுதான் இருந்தது. ஆனால், 2011 ஜூன் முதலே தள்ளாட ஆரம்பித்த கமாடிட்டி வர்த்தகம் இன்று வரை ஒழுங்காக எழுந்து உட்கார்ந்தபாடில்லை. தங்கம் முதல் தாமிரம் வரை, மஞ்சள் முதல் சென்னா வரை பல கமாடிட்டிகளின் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்படுகிறது.

இந்த நிலையில், வரும் 2012-ம் ஆண்டில் கமாடிட்டி சந்தை எப்படியிருக்கும் என சோனா ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் நிறுவனத்தின் தலைவர் இ.எம்.சி. பழனியப்பனிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

இந்த ஆண்டு கமாடிட்டி சந்தைக்கு ரொம்ப சாதகமாக இருந்தது என்று சொல்ல முடியாது. உச்சத்தில் இருந்த கமாடிட்டிகளை வாங்கியவர்கள், பெரும் நஷ்டம் கண்டார்கள். ஏறக்குறைய 2008-ஐ போலவே 2011-ம் ஆண்டும் பொருளாதாரச் சிக்கல் மிகுந்த ஆண்டாகவே இருந்தது.

போனதுதான் போச்சு, வரும் ஆண்டிலாவது கமாடிட்டி சந்தை சீரடையுமா, மீண்டும் முதலீடு செய்யலாமா, எந்தெந்த கமாடிட்டிகளை வாங்கலாம், எதையெல்லாம் வாங்காமல் விடலாம் என்றெல்லாம் முதலீட்டாளர்கள் கேட்டபடி இருக்கிறார்கள். இப்படி கேட்கிறவர்களுக்கு ஒரே ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், கமாடிட்டி சந்தைக்கு 2012-ம் ஆண்டும் கொஞ்சம் சிக்கலான வருடமாகவே இருக்கும் என்பதே!

பல்வேறு கமாடிட்டிகளின் விலைப்போக்கு எப்படி இருக்கும் என்பதை இனி தனித்தனியாக எடுத்துச் சொல்கிறேன்.

கமாடிட்டி சந்தை: 2012-ல் எப்படி இருக்கும்?
கமாடிட்டி சந்தை: 2012-ல் எப்படி இருக்கும்?
கமாடிட்டி சந்தை: 2012-ல் எப்படி இருக்கும்?
கமாடிட்டி சந்தை: 2012-ல் எப்படி இருக்கும்?