
“மார்ட்டின் லூதர் கிங் மற்றும் ராபர்ட் கென்னடி... இவர்கள் இருவரின் புகைப்படங்களைப் பார்த்ததுமே, எனக்கு நிறையப் பாடங்கள் தோன்றும். ஒருவர், தன் வாழ்க்கையில் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் சில அடிப்படைக் கடமைகள் உண்டு. அவை நம் பயணத்தில் தவிர்க்க முடியாத விஷயங்கள். இவர்கள் இருவருமே, அந்தக் கடமைகளிலிருந்து தவறாதவர்கள். நானும் அப்படியே இருக்க விரும்புகிறேன்.”


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டிம் குக், சி.இ.ஓ, ஆப்பிள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism