'ஹேப்பினஸ் கோஷன்ட்’ (Happiness Quotient) என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார் 'கார்ப்பரேட் டாக்டர்’ என்று அழைக்கப்படும் ரேகா ஷெட்டி. தொழில் துறை நிபுணரான நீங்கள் இப்படி ஒரு புத்தகத்தை எழுத காரணம் என்ன என்று அவரிடம் கேட்டோம்.

''நமது வளர்ச்சியை நம் ஜி.டி.பி.யை கொண்டு அளக்கிறோம். ஆனால், பூடான் நாடு மக்களின் சந்தோஷத்தை வைத்து அளக்கிறது. நமக்கு சந்தோஷம் பணம் என்றாகிவிட்டது. இன்று பலரிடம் நிறைய பணமிருக்கிறது. ஆனால், அவர்களிடம் சந்தோஷமில்லை.

பிஸினஸ், ஆபிஸ் என்று அலையும் பலர் தன் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குவதில்லை. அஷ்டலஷ்மியில் ஒரு லஷ்மிதான் தனலஷ்மி. ஆனால், அந்த லட்சுமியை நினைத்து வீட்டிலிருக்கும் மஹாலட்சுமியைகூட கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.

. கேட்டால், கேரியர் என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், குடும்பத்திற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கலாமே! என்பதே என் யோசனை. ஹாட்பேக்கில் இருக்கும் தோசையை எடுத்து சாப்பிடுவதற்கும், நமக்கு பிடித்தவர் சுடச்சுட தோசை சுட்டுத் தருவதற்கும் வித்தியாசம் உண்டு. நம் குடும்பத்து உறுப்பினர்கள் நாம் சம்பாதிக்கும் பணத்தை மட்டுமல்ல, நம் நெருக்கத்தையும் விரும்புகிறார்கள்..
'நீங்களும் உங்கள் மனைவியும் நாடறிந்த செலிபிரிட்டி. உங்களால் உங்கள் குழந்தையை சரியாகப் பார்த்துக் கொள்ள முடியுமா?’ - ஐஸ்வர்ஷா ராய்க்கு குழந்தை பிறந்தபோது அபிஷேக்பச்சனிடம் இப்படி கேட்டார்கள்.

'என் அப்பா, அம்மா இருவருமே செலிபிரிட்டிகள். ஆனாலும், என்னோடு நிறைய நேரம் செலவிட்டார்கள். எனவே, என்னாலும் முடியும்’ என்றார் அபிஷேக். இதுதான் உண்மையான மகிழ்ச்சி. இதை சொல்லத்தான் இந்த புத்தகம்'' என்று முடித்தார் ரேகா ஷெட்டி.

- வா.கார்த்திகேயன்.