. பாசிட்டிவ் பாயின்ட்: .வீட்டிலிருந்தபடியே செய்ய நினைக்கும் பெண்களுக்கு இது பெஸ்ட்..
இதை ஒரு வேலையாகவும் செய்யலாம்: அல்லது மற்றவர்களுக்கு வேலை கொடுத்து வாங்கித் தரும் பிஸினஸாகவும் செய்யலாம்.

தேவை: 10 அல்லது 12-ம் வகுப்பு பாஸ் செய்திருந்தால் போதும்.

டைப் ரைட்டிங் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை அறிவு அவசியம்.

முதலீடு: சொந்தமாக ஒரு கம்ப்யூட்டர். அதில், சி.டி. காப்பிரைட் செய்யும் வசதி, ஒரு தொலைபேசி, இன்டெர்நெட் இணைப்புடன்.

லாபம்: சிம்பிள் ஃபைல், மீடியம் ஃபைல், காம்ப்ளக்ஸ் ஃபைல் என வேலைக்கேற்ற சம்பளம். பிஸினஸாகச் செய்யும் பட்சத்தில், அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி குறைந்த சம்பளத்தில் செய்து கொடுப்பதன் மூலம் வரும் வித்தியாசம்.

ஆலோசனை: இத்தொழிலில் பல மாதிரியான நிறுவனங்கள் இருக்கின்றன. எது நல்ல நிறுவனம் என்பதை நம்முடைய அனுபவத்தின் மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும். தொடர்ந்து நான்கைந்து நிறுவனங்களுக்கு வேலை செய்து தந்து, பணம் தருவதில் சரியாக நடந்து கொள்ளும் நிறுவனங்களுக்கு நாம் தொடர்ச்சியாக வேலை செய்து தரலாம்.

பாசிட்டிவ் பாயின்ட்: பெண்களின் அடிப்படை தேவையாக இருப்பது. நகரம், கிராமம் என அனைத்துப் பெண்களுக்கும் தேவைப்படுவது.

தேவை: வுட் பல்ப், ஜெல், ட்ரை கிளீனர் போன்ற மூலப் பொருட்கள்.

ஒரு கிரைண்டர், ஒரு மிக்ஸி, ஒரு அயர்ன்பாக்ஸ் அல்லது இதற்கென இருக்கும் இயந்திரம்.

100 சதுர அடி இடம்.

4 பேர் முதல் 10 பேர் வரையிலான வேலை ஆட்கள்.

முதலீடு: அதிகபட்சமாக இரண்டு லட்ச ரூபாய்.

லாபம்: குறைந்தது 10 சதவிகிதம்.

ஆலோசனை: நாப்கின் தயாரிக்கத் தேவையான மெஷின்கள் கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் கிடைக்கிறது.

நாப்கினில் சாதாரண மாடல், விங்ஸ் மாடல் மற்றும் மேட்டர்னிட்டி மாடல் என மூன்று வகை இருக்கிறது. தேவையான மாடலில் தயாரித்துக் கொடுக்கலாம். பெரிய முதலீட்டில் செயல்படும் பிராண்டட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு சமாளிக்க வேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

பாசிட்டிவ் பாயின்ட்: கிராமத்திலிருந்து நகரம் வரை எறும்பு இல்லாத இடங்களே இல்லை. நகரங்களில் விலையுயர்ந்த எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களில் இந்த எறும்புகள் நுழைந்து, அவற்றை நாசம் செய்துவிடுகின்றன. எனவே, எல்லோருக்கும் இந்த எறும்பு மருந்து தேவை.

தேவை: மீத்தேன் பேரதியன் (Methane Parathiyan)

நூறு சதுர அடி கொண்ட தனி அறை.

எடை போடும் மிஷின் ஒன்று.

மருந்து பாக்கெட் தயாரிக்க, கடைகளுக்கு விநியோகித்து, பணத்தைக் கொண்டு வர ஒரே ஒரு ஆள்.

முதலீடு: சுமார் 10 ஆயிரம் ரூபாய்.

லாபம்: 30 - 50%

ஆலோசனை: உரக்கடையில் கிடைக்கும் மீத்தேன் பேரதியன் மருந்து ஒரு மூட்டை (25 கிலோ) வாங்கி, 100 கிராம் பாக்கெட்களாகப் போட்டு, அதை அருகில் உள்ள கடைகளில் விற்கத் தரலாம். ஒரு பாக்கெட்டின் அடக்கவிலை 3.50 ரூபாய். ஆனால், இதை 7 - 8 ரூபாய்க்கு விற்கத் தரலாம்.

வீட்டில் குழந்தைகள் இல்லாத சமயத்தில் இந்த வேலையைச் செய்ய வேண்டும். குழந்தைகள் கைகளில் கிடைக்காதபடிக்கு இதை தனி அறையில் வைக்க வேண்டும்.

பாசிட்டிவ் பாயின்ட்: பரபரப்பான இன்றைய வாழ்க்கையில் பலருக்கும் சமைத்துச் சாப்பிட நேரமில்லை. எனவே, 'ரெடி டு ஈட்’ என்று சொல்லப்படுகிற சாப்பிடத் தயாராக இருக்கும் உணவுக்கு நிறைய டிமாண்ட் இருக்கிறது.

தேவை: சப்பாத்தி மாவு, மாவை சப்பாத்தியாக மாற்றித் தரும் மெஷின், பாக்கெட் போட பிளாஸ்டிக் பை மற்றும் மெஷின்.

60 - 80 சதுர அடி இடம்.

முதலீடு: 5 ஆயிரம் ரூபாய் தொடங்கி...

லாபம்: 30 - 50%

ஆலோசனை: பரபரப்பான வாழ்க்கை நடத்துகிறவர்கள், பேச்சுலர்கள், வயதானவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த 'ரெடி டு ஈட்’ சப்பாத்தி நன்கு விற்பனையாகும். ஒரே ஒருவர் மாவு பிசைந்து, அழுத்தும் மெஷின் மூலம் அதை சப்பாத்தி ஆக்கி, அதை பாக்கெட்டில் போட்டு, கடைகளில் சப்ளை செய்து, பணத்தை வாங்கி வந்துவிடலாம்.

சாப்பிடுகிற பொருள் என்பதால் சுத்தமாகத் தயாரிப்பது அவசியம். சுவை நன்றாக இருந்தால்தான் தொடர்ந்து நாம் விற்பனை செய்ய முடியும். சப்பாத்தியில் வெஜிடபிள் சப்பாத்தி, மசாலா சப்பாத்தி என வெரைட்டி கொடுத்தால் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

ஒரு பீஸ் சப்பாத்தியை ஆறு அல்லது ஏழு ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். இதை செய்ய ஆகும் செலவு நான்கு ரூபாய் தான். ஒரு நாளைக்கு எவ்வளவு செய்யமுடியுமோ அந்தளவுக்கு ஆர்டர்கள் எடுத்துச் செய்யலாம். ஐம்பது சப்பாத்தி செய்து கொடுத்தாலே 150 ரூபாய் லாபம் பார்க்கலாம். ஒரு மாதத்திற்கு 4,500 ரூபாய் லாபம் சம்பாதிக்கலாம்.

பாசிட்டிவ் பாயின்ட்: வேகமான இன்றைய வாழ்க்கையில் ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித வகை உணவுகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த ஃபாஸ்ட் புட் வகை உணவுகளுக்கு அதிகமாகப் பயன்படும் காய்கறிகளான கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை தோல் சீவி, நறுக்கி அழகாக பேக் செய்தால் போதும்.

தேவை: 60 - 80 சதுர அடி இடம்.

காய்கள் நறுக்க பயன்படும் கத்தி. ஒரு பிரிட்ஜ், ஒரே ஒரு நபர்.

முதலீடு: சுமார் 5 ஆயிரம் ரூபாய்.

லாபம்: 20 - 30 %

ஆலோசனை: வீட்டிற்கு அருகிலிருக்கும் மொத்த காய்கறி சந்தையில் காய்கறி வாங்கி வந்து அதை தண்ணீரில் கழுவி, தோல் சீவி, சீரான வடிவில் நறுக்கி சில்வர் ஃபாயில் கவர் அல்லது தெர்மாக்கோல் பிளேட்டில் வைத்து பேக் செய்து தரவேண்டும்.

சூப்பர் மார்க்கெட், ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்கள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் இந்த நறுக்கி கட் செய்த காய்கறிகளை விற்பனை செய்யலாம். நேரடியாக நாமே கொண்டு விற்பனை செய்வதால் அதன் லாபம் அப்படியே நமக்கு வந்துவிடும்.

புதினா, கொத்தமல்லி, இஞ்சி போன்றவற்றைக்கூட பொடியாக நறுக்கி பேக் செய்து தரலாம். பூண்டைத் தோல் உரித்து நறுக்கி பேக் செய்து விற்கலாம். அனைத்து பகுதி மக்களுக்கும் ஏற்ற தொழில் இது. பெரியளவில் முதலீடு தேவை யில்லாத தொழில் என்பதும் கூடுதல் சிறப்பு.

- பானுமதி அருணாசலம்,
படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்.