. பி.ஸினஸ் உலகின் பெரும் பணக்காரர்கள் எந்த சென்டி மென்ட்டை கவனிக்கிறார்களோ, இல்லையோ, ராய்ட்டரின் கார்ப்பரேட் சென்டிமென்ட் ரிப்போர்ட்டை மட்டும் தவறாமல் கவனிப்பார்கள். அது என்ன கார்ப்பரேட் சென்டிமென்ட்?.
என்ன கலரில் கோட், சூட் போடலாம்; எந்த ஹோட்டலில் மீட்டிங் வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி பேசுவதல்ல கார்ப்பரேட் சென்டிமென்ட். ஒவ்வொரு ஆண்டிலும் மூன்றாவது காலாண்டு எப்படி இருக்கும் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஆசியாவில் இருக்கும் முக்கியமான 100 நிறுவனங்களிடம் ஒரு சர்வே செய்து வெளியிடுகிறது.

சாஃப்ட்வேர், நிதி, பார்மா, ரீடெய்ல், ஆட்டோ, டெக்னாலஜி என்று பலதுறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் இந்த சர்வேயை நடத்துகிறது.

இந்த சர்வேயின் முடிவில் நம்பிக்கை கொப்புளித்தால் உலகப் பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கிப் போகிறது என்று அர்த்தம். 'என்ன பிஸினஸ்! ஒரு பிரயோஜனமும் இல்லை!’ என்று புலம்பினால் உலகம் கஷ்டத்தில் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.

கடந்த ஆறு காலாண்டுகளாக இந்த சர்வேயை செய்து வருகிறது ராய்ட்டர் நிறுவனம். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இல்லாத ஒர் அதிர்ச்சி இந்த சர்வேயில் வெட்ட வெளிச்சமாகிறது. ஆசிய கண்டத்தில் மீண்டும் தொழில் சுணக்கம் ஏற்படப் போகிறது என்பதே அந்த அதிர்ச்சித் தகவல்.

கடந்த ஆண்டில் வெளியிடப் பட்ட இந்த ரிப்போர்ட்டின்படி ஆசிய கார்ப்பரேட் இன்டெக்ஸ் 78 புள்ளிகளாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அது 69 புள்ளி களாகக் குறைந்துவிட்டது. ஆனால் முடிவுகள் 50%க்கு மேல் இருந்தாலே போதும், சந்தையில் சாதகமான சூழ்நிலைதான்? இருக்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறது ராய்ட்டர்ஸ் நிறுவனம்.

இந்த சர்வே முடிவு நமக்கு அதிர்ச்சி அளித்தாலும், ஆசியாவில் உள்ள 100 கம்பெனிகளின் உயர்மட்ட அதிகாரிகளிடம் ஆயிரக்கணக்கான கேள்விகளுக்குப் பதில் வாங்கித்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறதாம் ராய்ட்டர் நிறுவனம்.

இந்த சர்வேயில் 24 கம்பெனிகள், அடுத்து வரும் ஆறு மாதங்கள் பொருளாதாரம் 'பாசிட்டிவ்’ மற்றும் 'மிக பாசிட்டிவ்’-ஆக இருக்கும் என்று சொல்லி இருக்கிறது.

24 கம்பெனிகள் பெரிய அளவில் மாற்றமோ, தளர்ச்சியோ இல்லாமல் நடுவாந்திரமாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறது. ஆறு கம்பெனிகள் 'எந்த வளர்ச்சியும் இருக்காது’ என்று சொல்லி இருக்கிறது.

இந்த சர்வேயில் விப்ரோ, இன்ஃபோசிஸ் போன்ற இந்திய நிறுவனங்களும் கலந்து கொண்டன. அடுத்த காலாண்டில் கவனமாக இருந்தாக வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் கருத்து சொல்லி இருக்கின்றன. இதில் ஜப்பான் நிறுவனங்கள்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் முடிவுகளை சொல்லி இருக்கிறது. ஜப்பானில் மொத்தம் 18 நிறுவனங்களில் இந்த சர்வே எடுக்கப்பட்டது. இதில் 11 நிறுவனங்கள் அடுத்த காலாண்டு 'நடுவாந்திரமாகவே’ இருக்கும் என்றும் 4 நிறுவனங்கள் 'நெகட்டிவ்’ வாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறது.

இதில் முக்கியமான விஷயம், இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் தான் 'மிகவும் சிறப்பாக’ இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளன.

ஆக, ஆசிய அளவில் மீண்டும் ஒரு தொழில் சுணக்கம் ஏற்பட்டாலும் நம்மூரில் பெரிய முடக்கம் எதுவும் ஏற்படாது என்றே நம்புவோம்.

- வா.கார்த்திகேயன்

அமெரிக்காவை படுத்தும் சென்டிமென்ட்ஸ் இன்டெக்ஸ்

அமெரிக்காவில் கன்ஸ்யூமர்களுக் கென ஒரு இன்டெக்ஸ் இருக்கிறது. அமெரிக்க பிஸினஸ் பேர்வழிகள் இந்த இன்டெக்ஸை கவனித்து விட்டுத்தான், அடுத்த மாதத்துக்கான பொருட்களையே ஆர்டர் செய்வார்கள் என்கிற அளவுக்கு அது பிரபலம்.

அமெரிக்கா முழுக்க 500 கன்ஸ்யூமர் களிடம் 50 முக்கியமான கேள்விகளுக்கு பதில் கேட்பதன் மூலம் இந்த இன்டெக்ஸ் உருவாகிறது.

இந்த சர்வேயில் கன்ஸ்யூமர்கள் நம்பிக் கையோடு பேசினால் இந்த இன்டெக்ஸ் ஏறும். இல்லாவிட்டால் இறங்கும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, அதாவது 2007 முதலே இந்த இன்டெக்ஸ் கடுமையாக ஏறியிறங்கிக் கொண்டுதான் இருக்கிறது. 2007-ல் ஜூலை 90 புள்ளிகளில் இருந்த இந்த இன்டெக்ஸ் அடுத்த ஓராண்டுக்கு கீழ் நோக்கியே சென்று கொண்டிருந்தது. 2008, ஜூலை முதல் மீண்டும் உயர ஆரம்பித்த இந்த இன்டெக்ஸ் ஏறியிறங்கி, இப்போது 72 புள்ளிகள் என்கிற அளவில் இருக்கிறது.

இந்த இன்டெக்ஸ் மீண்டும் 90 புள்ளிகளை எப்போது தொடுமோ, அப்போதுதான் அமெரிக்கா செழிக்கும். அதுவரை ஒபாமா ஒவ்வொரு ஊராகப் போயி, பிஸினஸ் கேன்வாஸ் செய்ய வேண்டியது தான்!

- ஆகாஷ்