. ''ச.ந்தைக்கு வந்த ஆரம்பத்தில அடிக்கடி புள்ளிகள் ஏறியிறங்குவதைப் பார்த்து டென்ஷன் ஆவேன். இப்போது அப்படி இல்லை, மார்க்கெட்டை தினமும் ரெண்டு தடவைக்கு மேல பார்க்கிறதில்லை. ஒரு பங்கில் கிடைக்கிற லாபத்தை அந்த பங்கிலே மறுபடியும் போட மாட்டேன். அதுக்குப் பதில் அந்த லாபத் தொகையை கொண்டு வேறு நல்ல பங்கை வாங்கிடுவேன். இதனால் ரிஸ்க்கை கணிசமாகக் குறைக்க முடியுது. மேலும், ஒரு ஷேர்ல முதலீடு செய்றதுக்கு முன்னால அதன் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச விலை, இ.பி.எஸ்., பி.இ. போன்ற விகிதங்களையும் அலசி ஆராய்ந்துதான் முடிவு எடுக்கிறேன்..
என்னைப் பொறுத்தவரையில் பங்குச் சந்தையில பாதுகாப்பா முதலீடு செய்றேன். டாப் 50 பங்குகளை எடுத்துக்கிட்டு அதுல நல்ல பங்கா தேர்ந்தெடுத்து வாங்குவேன். ஏதாவது பிரச்னை வந்து, சந்தை வேகமா இறங்கினா, உடனடியா பங்குகளை வாங்கிட மாட்டேன். இதுக்கு சமீபத்திய உதாரணம், வங்கிப் பங்குகள் விலை விழுந்ததைச் சொல்லலாம். நான் கொஞ்சம் பொறுமையாகவே இருந்ததால் மலிவான விலைக்கு வங்கிப் பங்குகளை வாங்க முடிஞ்சது.

பொதுவா, பங்குகளை வாங்கச் சொல்லி புரோக்கர்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பினால் கண்ணை மூடிக்கிட்டு வாங்க மாட்டேன். ஒருமுறைக்கு இரண்டுமுறை அலசி ஆராய்ந்துதான் அந்த பங்குகளை வாங்குவேன். தவிர, அதிக எண்ணிக்கையில வர்த்தகமாகிற பங்குகள்லதான் எப்பவும் என் முதலீடு இருக்கும். அப்போதுதான் ஆத்திர அவசரத்துக்கு அதை விற்றுக் காசு பார்க்க முடியும்!''

- சி.சரவணன்
படம்: எஸ். சிவபாலன்