LKG இணைப்பு மியூச்சுவல் ஃபண்ட்

ஹலோ வாசகர்களே..

வணக்கம்.

நமது கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் என்றைக்கும் பஞ்சமே கிடையாது. ஒரு சந்தேகம் தீர்ந்தால், அடுத்தது. அதுவும் முடிந்தால் இன்னொன்று... காரணம் 'தெரிஞ்சது போதும்'னு நமது துறுதுறு மூளை திருப்தியடைய மறுப்பதுதான். புதிது புதிதாகத் தெரிந்துகொள்ளப் பிரியப்படுகிறோம். அதனால் கேள்விகள் எழத்தான் செய்யும்.

பணத்தை நிர்வகிப்பதிலும் எல்லாருக்கும் ஏகப்பட்ட சந்தேகங்கள். பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ், ரியல் எஸ்டேட்... இப்படி பல விஷயங்கள் குறித்து ஆயிரமாயிரம் கேள்விகள்... ஆனால், அதைப்பற்றி மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதில் தயக்கம்.

'எங்கேயிருந்து ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என்பதில் குழப்பம்... அதற்காக அந்தப் பொன்னான வாய்ப்புகளே வேண்டாம் என்று விட்டுவிட்டுப் போய்விட முடியுமா?

இந்தத் தயக்கத்தைப் போக்குவதற்காகத்தான் வருகின்றன இந்த L.K.G. தொடர் இணைப்புகள். பெரிய திருவிழா கூட்டத்தில் தன்னுடைய குழந்தையைப் பத்திரமாக விரலைப் பிடித்துக் கூட்டிவரும் அம்மா மாதிரி, முதலீட்டு உலகத்துக்குள் உங்கள் விரலைப் பிடித்து கூட்டிக் கொண்டு போகப்போகிறோம். இனி ஒவ்வொரு நாணயம் விகடன் இதழுடனும் இந்த இணைப்பு ஒரு பொக்கிஷமாக வெளிவரும்.

சேமிப்பு, முதலீடு, வளமான வாழ்க்கை என்ற தாரக மந்திரத்துக்கான கருவிகளைப் பற்றி அடிப்படையில் இருந்தே தெரிந்துகொள்ள நினைப்-பவர்களுக்கு இவை L.K.G. இணைப்புகள். அதேசமயம், ஏற்கெனவே தெரிந்து கரைகண்டவர்களுக்கு மேலும் பலமூட்டி வளமூட்டும்

Learners Knowledge Guide ஆகவும் இருக்கும். இணைப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்... காரணம் பணத்தைப் பெருக்கும் தாரக மந்திரத்தின் பாஸ்வேர்டு இவற்றினுள்தான் ஒளிந்திருக்கிறது!

- ஆசிரியர்