இந்த வாரம் அடிப்படை உலோகங்களின் விலைப்போக்கு மற்றும் அவைபற்றிய பரிந்துரைகளை வெல்த் டெரிவேட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமணன் கூறுகிறார்.

அடிப்படை உலோகங்கள்!

காப்பர்: சர்வதேச சந்தையில் காப்பரின் விலை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி வேகமிழந்ததே இதற்கு காரணம். மேலும், அமெரிக்காவின் பாண்டு பையிங் திட்டத்தில் மாற்றம் இருக்கலாம் என வர்த்தகர்கள் மத்தியில் ஒரு கருத்து இருந்தது. இதையடுத்து காப்பர் விலை தொடர்சரிவை கண்டது. ஆனால், கடந்த வாரத்தில் பாண்டு பையிங் திட்டத்தில் மாற்றமில்லை என அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் நாமினி ஜெனட் யெலன் சொன்னார். இதனால், சர்வதேச சந்தையில் காப்பரின் விலை சற்று ஏறலாம். எனினும், இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றஇறக்கத்துடன் காணப்படுவதால், வர்த்தகர்கள் குறைந்தளவு லாபத்துடன் வெளியேறுவது நல்லது.

பரிந்துரை: வாங்கலாம்; வாங்கும் விலை: ரூ.438-442; விற்கும் விலை: ரூ.446, 448, 452 வரை செல்ல வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ்: ரூ.434.

நிக்கல்: நிக்கல் அதிகளவு உற்பத்தியாகும் இந்தோனேஷியாவில் வரும் ஜனவரி முதல் ஏற்றுமதி செய்ய தடை வரப்போவதாக செய்தி வந்ததால், அதன் விலை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், லெட், ஜிங்க் அலுமினியம் போன்றவைகளின் விலையும் சற்று ஏறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பரிந்துரை: வாங்கலாம்; வாங்கும் விலை: ரூ.860 - 870; விற்கும் விலை: ரூ.883, 900, ஸ்டாப் லாஸ்: ரூ.845

லெட்: வாங்கலாம்; வாங்கும் விலை: ரூ.131; விற்கும் விலை: ரூ.133, 134 வரை செல்லலாம். ஸ்டாப் லாஸ்: ரூ.128.

அலுமினியம்: வாங்கலாம்; வாங்கும் விலை: ரூ.110 - 111; விற்கும் விலை: ரூ.113, 114.40 வரை செல்லலாம். ஸ்டாப் லாஸ்: ரூ.108.

தங்கம்!

அமெரிக்க அரசின் பொருளாதார சலுகை தொடரும் என்கிற செய்தி காரணமாக தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் சற்று உயர்ந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால், கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் (24 காரட்) விலை சற்று அதிகரிக்க வாய்ப்புண்டு. தங்கத்தின் அடுத்த ரெசிஸ்டன்ஸ் லெவல் 30,700, 30,800 ரூபாய் ஆகும். இதே காரணங் களினால் வெள்ளியின் விலையும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

கச்சா எண்ணெய்!

அமெரிக்க பொருளாதார கொள்கையில் மாற்றமில்லை என்கிற செய்தி கச்சா எண்ணெய் விலை உயர காரணமாக அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவில் இறக்குமதியைவிட உற்பத்தி முதல்முறையாக அதிகரித்துள்ளது. வரும் வாரத்தில் ரூபாய் மதிப்பு உயர்ந்தால் விலை குறையலாம்.

- சே.புகழரசி.