ஆமணக்கு விதை! (Castor seed)

''நடப்பு ஆண்டில் ஆமணக்கு உற்பத்தி குறைவு, விலை ஏற்றத்துக்கு வழிவகுக்கலாம். சந்தை அறிக்கையின் படி, இந்தியாவில் மொத்த உற்பத்தி (2013-2014) 12 லட்சம் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்தாண்டு 11 லட்சம் டன்களாக இருந்தது. அதேசமயம், உலக நாடுகளில் ஆமணக்குப் பயிரிடப்படும் பரப்பளவு பிரேசில் மற்றும் சீனாவில் குறைந்ததால் உற்பத்தி குறைந்துள்ளது. மொத்த கையிருப்பு 4 லட்சம் டன்களாக உள்ளது. இது கடந்தாண்டு 7-8 லட்சம் டன்களாக இருந்தது. உற்பத்தி கடந்த எட்டு ஆண்டுகளில் சராசரியாக 11.3 லட்சம் டன்னாக இருந்தது.

உற்பத்தி குறைவு மற்றும் ஏற்றுமதி தேவைகள் காரணமாக விலை அதிகரிக்கலாம். கடந்த நான்கு வருடங்களில் மட்டும் ஏற்றுமதி இருமடங்காக அதிகரித்துள்ளது. மேலும், நடப்பு ஆண்டில் இதுவரை இல்லாத அளவு ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும், இந்த ஆண்டு வரத்து குறையும் என்பதால் ஆமணக்கு விலை குறைய வாய்ப்பில்லை.

2014-15-ல் குவிண்டாலுக்கு ரூ.6,200 மற்றும் ரூ.6,450 வரை செல்ல வாய்ப்புள்ளது. வரும் வாரத்தில் ஆமணக்கு விலை தேவை காரணமாக விலை அதிகரிக்கலாம்!

பரிந்துரை: ரூ.4,180- 4,220 லெவலில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ்- ரூ.4,140. டார்கெட்- ரூ.4,330- 4,380.''

மிளகு! (Pepper )

கடந்த வாரம் முக்கிய ஸ்பாட் சந்தைகளில் மிளகு வரத்து அதிகரித்ததன் காரணமாக மிளகு விலை சற்று குறைந்து வர்த்தகமானது. கடந்த புதன்கிழமையன்று 100 கிலோ மிளகின் விலை ரூ.50,000-ஆக வர்த்தகமாகியது.

முன்னதாக ஐ.பி.சி அறிக்கையின் படி, இந்த ஆண்டு மிளகின் நுகர்வு 3,87,000 டன்னாக இருக்கும் என்றும், அதேசமயம் உற்பத்தி 3,33,500 டன்னாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் மிளகு விளைச்சல் கடந்த வருடத்தைவிட குறைவாக உள்ளது எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் மிளகு தேவை அதிகரிக்கும்பட்சத்தில் விலையில் மாற்றம் இருக்கலாம்.

மிளகாய்! (Chilli)

முக்கிய ஸ்பாட் சந்தைகளில் மிளகாய் புதிய வரத்து அதிகரித்துள்ளது. அதேசமயம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் தேவை குறைந்ததன் காரணமாக மிளகாய் விலை கடந்த வாரம் சற்று குறைந்தே காணப்பட்டது.

சந்தை அறிக்கையின்படி, பங்களாதேஷ், மலேசியா மற்றும் இலங்கைக்கு ஏற்றுமதிகள் குறைந் துள்ளது. அதேசமயம், சந்தைக்கு மிளகாய் வரத்து இம்மாத இறுதியிலிருந்து அதிகரிக்கும் என்றும்

தெரிகிறது. இதனால் மிளகாய் விலை மேலும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2013-14ல் ஆந்திராவில் உற்பத்தி 7,52,000 டன்னாக இருக்கும். இது முந்தைய வருடத்தில் 7,58,000 டன்னாக இருந்தது.

வரும் வாரத்தில் அதிக வரத்து காரணமாக மிளகாய் விலை குறைய வாய்ப்புகள் அதிகம்.

ஜீரகம்! (Jeera)

முக்கிய ஸ்பாட் சந்தைகளில் அதிகப்படியான இருப்பு மற்றும் விளைச்சல் நன்றாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கடந்த வாரம் ஜீரகத்தின் விலை சற்று குறைந்தே வர்த்தகமானது.

மேலும், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் வரும் வாரங்களில் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகப்படியான இருப்பு வரும் நாட்களில் விலையிறக்கத்துக்கு வழிவகுக்கலாம்.

சிரியா மற்றும் துருக்கியில் உற்பத்தி குறைவின் காரணமாக இந்தியாவுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிக விலையிறக்கம் தடுக்கப்படலாம். வரும் வாரத்தில் அதிகப்படியான இருப்பு காரணமாக ஜீரகத்தின் விலை குறைய வாய்ப்புகள் அதிகம்.