உடுத்துவதற்கு எளிமையும் மிடுக்கும் தருவது பின்னலாடை தயாரிப்புகள். திருப்பூரின் அடையாளத்தை உலக அளவில் கொண்டு சென்றது பின்னலாடைகள்தான். உள்ளூர் விற்பனை வாய்ப்புகளும், ஏற்றுமதி வாய்ப்புகளும்கொண்ட தொழில் இது என்பதால் இந்தத் தொழிலை இந்த வாரம் பார்ப்போம்.

குறிப்பிட்ட ஊர்களில் மட்டும் தானே இந்தத் தொழிலைச் செய்ய முடியும் என யோசிக்க தேவை இல்லை. பின்னலாடை வாங்கி நமக்கு தேவையான அளவு, வடிவத்தில் தயார் செய்து எந்த ஊரிலும் தயாரித்து விற்க முடியும்.

திட்ட அறிக்கை!

உற்பத்தி முறை

முதலில், பின்னலாடையை வாங்கி வந்து தேவையான அளவுகளில் வெட்டிக் கொள்ள வேண்டும். வெட்டப்பட்ட துணிகளை ஒருங்கிணைத்து, மேல் தையல் மற்றும் தொடர் தையல் முறையில் தைக்க வேண்டும். தைத்து முடித்தபின் துணிகளை அயர்ன் செய்து பேக்கிங் செய்யவேண்டும். பேக்கிங் செய்யும்போது, அட்டை பெட்டிகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்புவது நல்லது.

இயந்திரங்கள்!

மேசை ஷாப்ட் மற்றும் பியரிங் இயந்திரம் - 1
தையல் இயந்திரம் - 6
ரிப் கட்டிங் இயந்திரம் - 1
தையல் இயந்திர மேஜை 10 X 5 - 1
தையல் இயந்திர மேஜை 5 X 3.5 - 1
ஓவர் லாக் இயந்திரம் - 1

ஹைட்ராலிக் பிரஸ் - 1

இந்த இயந்திரங்கள் அனைத்தையும் வாங்க சுமார் 3 லட்சம் ரூபாய் தேவைப்படும். இந்தத் தொழிலுக்கு திட்ட மதிப்பின் அடிப்படையில் 70% வரை வங்கிக் கடன் கிடைக்கும்.

உற்பத்தி திறன்!

6 தையல் பணியாளர்கள் தினசரி 8 மணி நேரம் வேலை செய்தால், 150 டஜன் பனியன் உற்பத்தி செய்யலாம். இதன்படி, ஒரு மாதத்துக்கு 3,750 டஜன் பனியன் உற்பத்தி செய்ய முடியும்.

இடம் மற்றும் கட்டடம் : வாடகை

இந்தத் திட்டத்துக்கு 500 சதுர அடி அளவிலான கட்டடம் மற்றும் பணிபுரியும் இடவசதி வேண்டும்.

மின்திறன்: 10 ஹெச்பி

மூலப்பொருட்கள்!

தினசரி 150 டஜன் என்கிற அளவில் உற்பத்தி செய்ய மாதத்துக்கு 600 கிலோ பின்னலாடை தேவை. ஒரு கிலோ பின்னலாடை ரூ.220 எனில், ஒரு மாதத்துக்கு ரூ.1,32,000 தேவை. தவிர, தையல் நூல்கள் வாங்கவேண்டிய வகையில் ரூ.50,000 செலவாகும்.

பணியாளர்கள் (ரூ)

மேற்பார்வையாளர் 1 : 15,000
தையல் பணியாளர்கள்: 6 X 10,000 : 60,000
உதவியாளர் : 3 X 8,000 : 24,000

மொத்தம்: 99,000

நிர்வாக செலவுகள் (ரூ)!

மின்சாரம்: 10,000

வாடகை: 10,000

அலுவலக நிர்வாகம்: 10,000

பராமரிப்பு: 5,000

தேய்மானம்: 5,000

ஏற்று இறக்கு கூலி போக்குவரத்து: 25,000

இதர பொருட்கள்: 20,000

பேக்கிங் (மேல் கவர் மற்றும் அட்டைப் பெட்டி) செலவுகள்: 50,000

மொத்தம்: 1,35,000

நடைமுறை மூலதன செலவுகள் (ரூ)!

மூலப்பொருட்கள்: 1,82,000

சம்பளம்: 99,000

நிர்வாகச் செலவுகள்: 1,35,000

மொத்தம்: 4,16,000

(இந்தத் தொகைக்கு வங்கிக் கடன் பெற்றுக்கொள்ளலாம்!)

மூலதனக் கடன் திருப்பம், வட்டி (ரூ):

கடன் திருப்பம் (60 மாதம்): 3,500
மூலதன கடன் வட்டி
(நீண்ட காலம் - 13.5%) : 2,400
நடைமுறை மூலதன வட்டி
குறுகிய காலம் (13.5%): 4,700
மொத்தம்: 10,600

விற்பனை வரவு (ரூ)!

உற்பத்திக்குப்பின் ஒரு பீஸ் ரூ.15-க்கு விற்கலாம். ஆக, ஒரு டஜன் விலை ரூ.180. (12 பீஸ் ஜ் ரூ.15 = ரூ.180). மாதத்துக்கு 3,750 டஜன் உற்பத்தி என்கிற வகையில் விற்பனை வரவு: 6,75,000.

மொத்த வரவு: ரூ.6,75,000

மொத்த செலவு: ரூ.4,16,000

கடன் மற்றும் வட்டி திருப்பம்: ரூ.10,600

லாபம்: ரூ.2,48,400

படங்கள்: தி.ஜெயப்பிரகாஷ்.
(திட்ட விவரங்கள் உதவி: டான்ஸ்டியா
எஃப்.என்.எஃப். சர்வீஸ் சென்டர், சென்னை.)